English
Mumbai: In the final match of the ongoing Women's World Cup series, the Indian team has set a target of 299 runs for the South African team. Shafali Verma, Smriti Mandhana, Deepti Sharma, and Richa Ghosh batted excellently. The match is taking place at the D.Y. Patil Cricket Stadium in Navi Mumbai, Maharashtra. The start of the game was delayed due to rain. Later, South African captain Lara Wolvaardt decided to bowl.
Tanglish
English Mumbai: Natappu makalir ulaga koppai todarin irudhip pottiyil then aapirika anikku 299 rankal ilakku nirnayiththulladhu India ani. Shabali Varma, Smiruthi Mandhana, Deepthi Sharma, Richa Gosh aghiyor sirappaga bet seithirundhanar. Maharashtra maanilam Navi Mumbaiyil ulla D.O.Y. Patil cricket maidaanathil indha potti nadandhu varugiradhu. Mazhai kaaranamaaga aattam thodanguvathil thaamatham erpaduthadhu. Pinnal then aapirika aniyin captain Lara Wolvaardt, pandhu veesa mudivu seithar. Tamil Women’s WC Final | Then Aapirikavukku 299 rankal ilakku nirnayitha India! Mumbai: Natappu makalir ulaga koppai todarin irudhip pottiyil then aapirika anikku 299 rankal ilakku nirnayithulladhu India ani. Shabali Varma, Smiruthi Mandhana, Deepthi Sharma, Richa Gosh aghiyor sirappaga bet seithirundhanar. Maharashtra maanilam Navi Mumbaiyil ulla D.O.Y. Patil cricket maidaanathil indha potti nadandhu varugiradhu. Mazhai kaaranamaaga aattam thodanguvathil thaamatham erpaduthadhu. Pinnal then aapirika aniyin captain Lara Wolvaardt, pandhu veesa mudivu seithar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
மும்பை: நடப்பு மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி. ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் ஆகியோர் சிறப்பாக பேட் செய்திருந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட், பந்து வீச முடிவு செய்தார்.
Tamil
Women’s WC Final | தென் ஆப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
மும்பை: நடப்பு மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி. ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் ஆகியோர் சிறப்பாக பேட் செய்திருந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட், பந்து வீச முடிவு செய்தார்.
Click the link above to read the full article on the original website.