வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது இஸ்ரோவின் ‘பாகுபலி’ சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்!

English

Chennai: The CMS-03 satellite for naval use was successfully launched into its planned orbit by the LVM-3 rocket. With this, ISRO has achieved a milestone by launching the heaviest satellite ever into a geosynchronous orbit in its history. The Indian Space Research Organisation (ISRO) has been placing essential communication, reconnaissance, and navigation satellites into orbit using PSLV, GSLV, and LVM-3 rockets to meet the critical needs of our country.


Tanglish

English Chennai: LVM-3 rocket moolam kadarpadai payanpaattukkaana CMS-03 seyarikkaikol thittamitta sutruppaathaiyil vettrikaramaga vinnil nilainiruththappattadhu. Idhanmoolam thanadhu varalattril, puvivatta sutruppaathaikku adhikapatcha edai konda seyarikkaikolai seluthi ISRO saadhanai padaiththulladhu. Namnaattukku mukkiya thevaiyana tholaithodarpbu, tholaiunarvu, vazhikaattuthal seyarikkaikolaigalai PSLV, GSLV, LVM-3 rocketugal vaayilaga India vinveli aayvu niruvanam (ISRO) vinnil nilainiruththi varugiradhu. Tamil vettrikaramaga vinnil nilainiruththappattadhu ISROvin ‘Baahubali’ CMS-03 seyarikkaikol! Chennai: LVM-3 rocket moolam kadarpadai payanpaattukkaana CMS-03 seyarikkaikol thittamitta sutruppaathaiyil vettrikaramaga vinnil nilainiruththappattadhu. Idhanmoolam thanadhu varalattril, puvivatta sutruppaathaikku adhikapatcha edai konda seyarikkaikolai seluthi ISRO saadhanai padaiththulladhu. Namnaattukku mukkiya thevaiyana tholaithodarpbu, tholaiunarvu, vazhikaattuthal seyarikkaikolaigalai PSLV, GSLV, LVM-3 rocketugal vaayilaga India vinveli aayvu niruvanam (ISRO) vinnil nilainiruththi varugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடற்படை பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம் தனது வரலாற்றில், புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அதிகபட்ச எடை கொண்ட செயற்கைக்கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. நம்நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத்தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எல்விஎம்-3 ராக்கெட்டுகள் வாயிலாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.


Tamil

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது இஸ்ரோவின் ‘பாகுபலி’ சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்!

சென்னை: எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடற்படை பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம் தனது வரலாற்றில், புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அதிகபட்ச எடை கொண்ட செயற்கைக்கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

நம்நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத்தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எல்விஎம்-3 ராக்கெட்டுகள் வாயிலாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்: பின்னணியில் 2026 தேர்தல் கணக்குகள் என்ன? – BBC

15 நாட்களில் பதவி உயர்வு வழங்காவிட்டால் போராட்டம் தொடரும்: காமராசர் பல்கலை. ஆசிரியர்கள் எச்சரிக்கை