வாஷி அதிரடி: 3-வது டி20 போட்டியில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்

English

ஹோபர்ட்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்காக வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக பேட் செய்து அசத்தி இருந்தார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.


Tamil

வாஷி அதிரடி: 3-வது டி20 போட்டியில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்

ஹோபர்ட்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்காக வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக பேட் செய்து அசத்தி இருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மீனவர்களுடன் இணைந்து குளத்தில் இறங்கி மீன் பிடித்தார் ராகுல் காந்தி: பிஹாரில் சுவாரஸ்யம்!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம்.. தமிழகத்தில் பிச்சு உதறபோகும் மழை.. வானிலை மையம் அலர்ட்! – Zee News