‘மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது’ – பொடிவைத்துப் பேசும் செல்லூர் ராஜூ

English

மதுரை: “எல்லோரும் ஒத்தக்கருத்துடன் இருக்க மாட்டார்கள், மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது” என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு செல்லூர் கே.ராஜூ ‘அட்வைஸ்’ செய்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் டெல்டா மாவட்டத்துக்காரன் என்று முதல்வர் பெருமையாகக் கூறி வருகிறார். அப்படிப்பட்டவர், அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரச்சினையை காது கொடுத்து கேட்டிருக்க வேண்டும். நெல் கொள்முதலை முறையாக செய்திருக்க வேண்டும்.


Tamil

‘மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது’ – பொடிவைத்துப் பேசும் செல்லூர் ராஜூ

மதுரை: “எல்லோரும் ஒத்தக்கருத்துடன் இருக்க மாட்டார்கள், மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது” என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு செல்லூர் கே.ராஜூ ‘அட்வைஸ்’ செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் டெல்டா மாவட்டத்துக்காரன் என்று முதல்வர் பெருமையாகக் கூறி வருகிறார். அப்படிப்பட்டவர், அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரச்சினையை காது கொடுத்து கேட்டிருக்க வேண்டும். நெல் கொள்முதலை முறையாக செய்திருக்க வேண்டும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

SIR கூட்டத்திற்கு ஆப்செண்டான தவெக.. ”பயந்தாங்கொளிகள் வரவில்லை” ஆர்.எஸ் பாரதி அட்டாக் – ABP Tamil

பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான்: கார்த்தி சிதம்பரம்