‘வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது’ – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

English

Chennai: "There have been threats to the voting rights of voters. It is our duty as democratic forces to prevent such threats," said Chief Minister Stalin at the all-party meeting. An all-party meeting was held under the leadership of Chief Minister M.K. Stalin regarding the special intensive revision of the voter list in Tamil Nadu. Parties such as Congress, DMK, VCK, CPM, CPI, Dravidar Kazhagam, and MDMK participated in this meeting. Parties like PMK, Natchathira, Tavek, AMMK, and Puthiya Tamizhagam boycotted the meeting. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: United by Tamil.


Tanglish

Chennai: “Vaakkaalargalin vaakkurimaikku achchuruththal vandhirukkiradhu. Aththagaiya achchuruththalai thadukka vendiyadhu jananaayaga sakthigalana nammudaiya kadamai.” Endru anaiththuk katchi koottathil mudhalvar Stalin pesinaar. Tamilnaduvathil vaakkaalar pattiyal sirappu theevira thiruththam thodarbaaga mudhalvar M.K.Stalin thalaimaiyil anaiththuk katchi koottam nadandhadhhu. Indha koottathil Congress, DMK, VCK, CPI(M), CPI, Dravida Kazhagam, MDMK ulliththa katchigal pangettrullana. PAMK, Naataga, Tavega, AMMK, Puthiya Tamizhagam ulliththa katchigal indha koottaththai purakkaniththana. Tamil ‘Vaakkurimaikku achchuruththal vandhirukkiradhu’ – anaiththuk katchi koottathil mudhalvar Stalin paechu Chennai: “Vaakkaalargalin vaakkurimaikku achchuruththal vandhirukkiradhu. Aththagaiya achchuruththalai thadukka vendiyadhu jananaayaga sakthigalana nammudaiya kadamai.” Endru anaiththuk katchi koottathil mudhalvar Stalin pesinaar. Tamilnaduvathil vaakkaalar pattiyal sirappu theevira thiruththam thodarbaaga mudhalvar M.K.Stalin thalaimaiyil anaiththuk katchi koottam nadandhadhhu. Indha koottathil Congress, DMK, VCK, CPI(M), CPI, Dravida Kazhagam, MDMK ulliththa katchigal pangettrullana. PAMK, Naataga, Tavega, AMMK, Puthiya Tamizhagam ulliththa katchigal indha koottaththai purakkaniththana. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: “வாக்காளர்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது. அத்தகைய அச்சுறுத்தலை தடுக்க வேண்டியது ஜனநாயக சக்திகளான நம்முடைய கடமை.” என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ, திராவிடர் கழகம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. பாமக, நாதக, தவெக, அமமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தன.


Tamil

‘வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது’ – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “வாக்காளர்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது. அத்தகைய அச்சுறுத்தலை தடுக்க வேண்டியது ஜனநாயக சக்திகளான நம்முடைய கடமை.” என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ, திராவிடர் கழகம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. பாமக, நாதக, தவெக, அமமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக நீர் திறப்பு

Women’s WC | ‘இந்திய ரசிகர்களை அமைதியாக்குவதில் நாங்கள் வெல்வோம்’ – தெ.ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட்