English
Andipatti: Today (Nov. 2), 2,000 cubic feet per second of water was released from the Vaigai Dam for the irrigation areas in the eastern parts of Sivagangai district. Therefore, water resources department officials have urged the riverside residents to stay safe. In Theni district, heavy rains occurred two weeks ago marking the beginning of the northeast monsoon. As a result, the water level of the Vaigai Dam near Andipatti, which is 71 feet high, steadily rose and reached 69 feet on October 20.
Tanglish
Aandipatti: Vaigai anaiyil irundhu Sivagangai maavatta poorveega paasanap pagudigalukkaaga 2 aayiram kana adi veedham indru (Nava.2) thanneer thirakkappattadhu. Aagave karaiyora makkal paadhugaappaga irukkumpadi neervalath thurai adhikaarigal kaettu kondullanar. Theni maavattathil vadakizhakku paruvamazhaiyin thodakkamaaga kadanda irandu vaarangalukku mun kanamazhai kottith theerthadhu. Idhanal Aandipatti aruge 71 adi uyarththil amaindhulla Vaigai anaiyin neermattam kidu kiduven uyarnthu kadanda October 20-am thethi andru 69 adiyai ettiyadhu. Tamil Vaigai anaiyil irundhu Sivagangai maavatta paasanathukkaaga neer thirappu Aandipatti: Vaigai anaiyil irundhu Sivagangai maavatta poorveega paasanap pagudigalukkaaga 2 aayiram kana adi veedham indru (Nava.2) thanneer thirakkappattadhu. Aagave karaiyora makkal paadhugaappaga irukkumpadi neervalath thurai adhikaarigal kaettu kondullanar. Theni maavattathil vadakizhakku paruvamazhaiyin thodakkamaaga kadanda irandu vaarangalukku mun kanamazhai kottith theerthadhu. Idhanal Aandipatti aruge 71 adi uyarththil amaindhulla Vaigai anaiyin neermattam kidu kiduven uyarnthu kadanda October 20-am thethi andru 69 adiyai ettiyadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் இன்று (நவ.2) தண்ணீர் திறக்கப்பட்டது. ஆகவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத் துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரத்தில் அமைந்துள்ள வைகை அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து கடந்த அக்டோபர் 20-ம் தேதி அன்று 69 அடியை எட்டியது.
Tamil
வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக நீர் திறப்பு
ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் இன்று (நவ.2) தண்ணீர் திறக்கப்பட்டது. ஆகவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத் துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரத்தில் அமைந்துள்ள வைகை அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து கடந்த அக்டோபர் 20-ம் தேதி அன்று 69 அடியை எட்டியது.
Click the link above to read the full article on the original website.