வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

English

Karur: "The SIR is being conducted with the intention of removing voters. That is why an all-party meeting was held to strongly oppose the SIR," said MP Jothimani. Speaking to reporters today (November 2) at the MP office in Karur, Karur MP C. Jothimani stated: The SIR (Special Revision of Voter List) is being enforced in 12 states including Tamil Nadu and two Union Territories. The India Alliance opposes this. The SIR is being conducted with the intention of removing Tamil voters: MP Jothimani. Karur: "The SIR is being conducted with the intention of removing voters. That is why an all-party meeting was held to strongly oppose the SIR," said MP Jothimani. Speaking to reporters today (November 2) at the MP office in Karur, Karur MP C. Jothimani stated: The SIR (Special Revision of Voter List) is being enforced in 12 states including Tamil Nadu and two Union Territories. The India Alliance opposes this. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: United by Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Karur: “Vaakkaalargalai neekkum nokkathodu SIR merkollappadugiradhu. Idhanal thaan SIR-ai kadumaiyaga ethirthu anaitthuk katchi kootam kootappattadhu.” Ena MP Jothimani theriviththirukkiraar. Karuril ulla MP aluvagathil indru (Nava.2-am thethi) Karur MP Se.Jothimani seydhiyaalargalidam kooriyadhavathu: Tamilnadu, irandu union pradeshangal utpada 12 maanilangalil SIR (Vaakkalar pattiyal sirappu thiruththam) thinikkappadugiradhu. Idhanai India kootani ethirkiradhu. Tamil vaakkaalargalai neekkum nokkathodu SIR merkollappadugiradhu: Jothimani MP Karur: “Vaakkaalargalai neekkum nokkathodu SIR merkollappadugiradhu. Idhanal thaan SIR-ai kadumaiyaga ethirthu anaitthuk katchi kootam kootappattadhu.” Ena MP Jothimani theriviththirukkiraar. Karuril ulla MP aluvagathil indru (Nava.2-am thethi) Karur MP Se.Jothimani seydhiyaalargalidam kooriyadhavathu: Tamilnadu, irandu union pradeshangal utpada 12 maanilangalil SIR (Vaakkalar pattiyal sirappu thiruththam) thinikkappadugiradhu. Idhanai India kootani ethirkiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தான் எஸ்ஐஆர்-ஐ கடுமையாக எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது.” என எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூரில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் இன்று (நவ.2-ம் தேதி) கரூர் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு, இரண்டு யூனியன் பிரதேசங்கள் உட்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்) திணிக்கப்படுகிறது. இதனை இண்டியா கூட்டணி எதிர்க்கிறது.


Tamil

வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தான் எஸ்ஐஆர்-ஐ கடுமையாக எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது.” என எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

கரூரில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் இன்று (நவ.2-ம் தேதி) கரூர் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு, இரண்டு யூனியன் பிரதேசங்கள் உட்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்) திணிக்கப்படுகிறது. இதனை இண்டியா கூட்டணி எதிர்க்கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தமிழகத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில் வழக்கு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக நீர் திறப்பு