English
The Tamil Nadu Victory Alliance is seeking the support of the Liberation Tigers, Marxist Communist, and Indian Communist parties to form the government. At this time, in an interview given to ANI, M.A. Baby, the National General Secretary of the Marxist Communist Party, stated, "To ensure that Vijay is invited to form the government, all these parties (VCK, Communist parties) will take the necessary steps. Vijay." "The DMK is negotiating with the AIADMK under the influence of the BJP," said Manickam Thakur. There is no chance of the AIADMK getting the necessary support because the number of MLAs elected by the people is very clear. MLAs cannot be imported from anywhere else.
According to our estimates, there is only a possibility of forming a government with a simple majority when the assembly convenes. Stalin's defeat in Kolathur, Mamata's defeat in Bhawanipore - but that is one thing... this is something else!
Tanglish
Tamizhaga vettrik kazhagam aatchi amaippatharku viduthalaich siruthaigal, Marxist Communist, India Communist agiya katchigal in aadharavai naadi varugiradhu. Indha nerathil, ANI-kku kodutha pettiyil Marxist Communist katchiyin thesiya pothu seyalalar M.A.Baby, "Vijay avargal aatchi amaikka azhaikkapaduvadhai uruthi seiya, indha katchigal (VCK, Communist katchigal) anaithum thevaiyana nadavadikkaigalai edukkum. Vijay "BJP-vin aasiyaodu ADMK-vidam DMK pesikkondirukiradhu" - Manikkam Thagoor ADMK-ukkuth thevaiyana aadharavu kidaikka vaayppillai. Enendral makkalal therndheduthappatta MLA-kalin ennikkai enbathu mikath thelivanadhu. MLA-kalai ondrum veru engirundhum irakkumathi seiya mudiyadhu.
Engalathu kanippinpadi, sattamanram koodumpodhu thavega mattume perumpaanmaiyudan aatchi amaippadharkana saathiyam ulladhu"Kolathooril Stalin tholvi, Bhavanipooril Mamtha tholvi - aanaal, adhu vera... idhu vera!
Tamil
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடி வருகின்றது.
இந்த நேரத்தில், ANI-க்குக் கொடுத்த பேட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, “விஜய் அவர்கள் ஆட்சி அமைக்க அழைக்கப்படுவதை உறுதி செய்ய, இந்தக் கட்சிகள் (விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள்) அனைத்தும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
அதிமுக-வுக்குத் தேவையான ஆதரவு கிடைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை என்பது மிகத் தெளிவானது.
எம்.எல்.ஏ-க்களை ஒன்றும் வேறு எங்கிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது.
எங்களது கணிப்பின்படி, சட்டமன்றம் கூடும்போது தவெக மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான சாத்தியம் உள்ளது”
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.