English
New Delhi: Cocaine worth Rs. 47 crore smuggled by air from Colombo to Mumbai has been seized. Five people, including a female passenger, have been arrested in connection with this. According to a statement released yesterday by the Ministry of Finance: Secret information was received that cocaine was being smuggled on a flight coming from Colombo, the capital of Sri Lanka, to Mumbai. Acting on this, officers of the Directorate of Revenue Intelligence (DRI) searched the belongings of a female passenger who had arrived at Mumbai’s Chhatrapati Shivaji International Airport. They seized cocaine hidden in 9 coffee powder packets. The seized cocaine weighed 4.7 kilograms and is valued at Rs. 47 crore. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
Pudutelli: Kolumbilirundhu Mumbaikku vimanaththil kadathi vandha Ru.47 kodi kokain parimudhal seyyappattulladhu. Ithu thodarbhaaga pen payani utpada 5 per kaithu seyyappattullanar. Ithukkuriththu madhthiya nidhi amaichchagam netru veliyitta arikkai: Ilangai thalainegar Kolumbilirundhu Mumbaikku varum vimanaththil kokain pothaipporul kadaththappaduvadhaga ragasiya thakaval kidaiththadhu. Ithaiyaduththu, varuvaai pulanaayvuth thurai (DRI) adhikaarigal, Mumbaikku Sathrapathi Sivaji Sarvadesa Vimana Nilaiyam vandadaindha oru pen payaniyin udamaigalai parisothiththanar. Appodhu 9 kaapi podi pakkettugalil maraitthu vaiththirundha kokain pothaip porulai parimudhal seythanar. 4.7 kilo edai konda adhan madhippu Ru.47 kodi aagum.
Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom
Click the link above to read the full article on the original website.
Tamil
English
புதுடெல்லி: கொழும்பிலிருந்து மும்பைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.47 கோடி கொகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண் பயணி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து மும்பைக்கு வரும் விமானத்தில் கொகைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய் புலனாய்வுத் துறை (டிஆர்ஐ) அதிகாரிகள், மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ஒரு பெண் பயணியின் உடமைகளை பரிசோதித்தனர். அப்போது 9 காபி பொடி பாக்கெட்களில் மறைத்து வைத்திருந்த கொகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். 4.7 கிலோ எடை கொண்ட அதன் மதிப்பு ரூ.47 கோடி ஆகும்.
Tamil
ரூ.47 கோடி கொகைன் கடத்திய பெண் உட்பட 5 பேர் கைது
புதுடெல்லி: கொழும்பிலிருந்து மும்பைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.47 கோடி கொகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண் பயணி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து மும்பைக்கு வரும் விமானத்தில் கொகைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய் புலனாய்வுத் துறை (டிஆர்ஐ) அதிகாரிகள், மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ஒரு பெண் பயணியின் உடமைகளை பரிசோதித்தனர். அப்போது 9 காபி பொடி பாக்கெட்களில் மறைத்து வைத்திருந்த கொகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். 4.7 கிலோ எடை கொண்ட அதன் மதிப்பு ரூ.47 கோடி ஆகும்.
Click the link above to read the full article on the original website.