தீவிர வறுமை இல்லாத மாநிலம் கேரளா: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

English

Thiruvananthapuram: Kerala has become a state free from extreme poverty, Chief Minister Pinarayi Vijayan has announced. The poverty eradication campaign in Kerala began in 2021. Following this, a survey was conducted throughout the state. It was found that 64,006 families are living in extreme poverty, which accounts for 0.2 percent of the state's population. Various measures have been taken to rescue them from poverty.


Tanglish

English Thiruvananthapuram: Theevira varumai illaadha maanilamaaga Kerala maariyiruppathaaga Mudhalvar Pinarayi Vijayan ariviththullaar. Keralavil varumai ozhippu thittam kadandha 2021-am aandil thodangappattadhu. Idhuthodarbhaaga maanilam muzhuvadhuum aayvu nadaththappattadhu. Idhil 64,006 kudumbangal theevira varumaiyil vaaduvadhu theriyavanthadhu. Ithu maanila makkal thogaiyil 0.2 sathaveedham aagum. Avargalai varumaiyil irundhu meedka palveru nadavadikkaigal maerkollappattana. Tamil Theevira varumai illaadha maanilam Kerala: Mudhalvar Pinarayi Vijayan arivippu Thiruvananthapuram: Theevira varumai illaadha maanilamaaga Kerala maariyiruppathaaga Mudhalvar Pinarayi Vijayan ariviththullaar. Keralavil varumai ozhippu thittam kadandha 2021-am aandil thodangappattadhu. Idhuthodarbhaaga maanilam muzhuvadhuum aayvu nadaththappattadhu. Idhil 64,006 kudumbangal theevira varumaiyil vaaduvadhu theriyavanthadhu. Ithu maanila makkal thogaiyil 0.2 sathaveedham aagum. Avargalai varumaiyil irundhu meedka palveru nadavadikkaigal maerkollappattana. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

திருவனந்தபுரம்: தீ​விர வறுமை இல்​லாத மாநில​மாக கேரளா மாறி​யிருப்​ப​தாக முதல்​வர் பின​ராயி விஜயன் அறி​வித்​துள்​ளார். கேரளா​வில் வறுமை ஒழிப்பு திட்​டம் கடந்த 2021-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக மாநிலம் முழு​வதும் ஆய்வு நடத்​தப்​பட்​டது. இதில் 64,006 குடும்​பங்​கள் தீவிர வறுமை​யில் வாடு​வது தெரிய​வந்​தது. இது மாநில மக்​கள் தொகை​யில் 0.2 சதவீதம் ஆகும். அவர்​களை வறுமை​யில் இருந்து மீட்க பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டன.


Tamil

தீவிர வறுமை இல்லாத மாநிலம் கேரளா: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: தீ​விர வறுமை இல்​லாத மாநில​மாக கேரளா மாறி​யிருப்​ப​தாக முதல்​வர் பின​ராயி விஜயன் அறி​வித்​துள்​ளார்.

கேரளா​வில் வறுமை ஒழிப்பு திட்​டம் கடந்த 2021-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக மாநிலம் முழு​வதும் ஆய்வு நடத்​தப்​பட்​டது. இதில் 64,006 குடும்​பங்​கள் தீவிர வறுமை​யில் வாடு​வது தெரிய​வந்​தது. இது மாநில மக்​கள் தொகை​யில் 0.2 சதவீதம் ஆகும். அவர்​களை வறுமை​யில் இருந்து மீட்க பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கலகம் செய்வோருக்கு கழகத்தில் இடமில்லை! – திமுக முத்திரையுடன் திருப்பிவிடும் இபிஎஸ்

ரூ.47 கோடி கொகைன் கடத்திய பெண் உட்பட 5 பேர் கைது