சசிகலாவை தினகரன் ஏன் சந்திப்பதில்லை? – புதிருக்கு விடை தெரியாமல் தவிக்கும் அமமுகவினர்

English

Why doesn't Dinakaran meet Sasikala? – AIADMK members are puzzled without an answer

Instead of AIADMK General Secretary Palaniswami's faction, Sasikala, T.T.V. Dinakaran, OPS, and K.A. Sengottaiyan have been calling for reuniting the factions that were expelled from AIADMK and those who left separately. However, even though they claim to be trying to unite the factions, Sasikala and Dinakaran are moving in different directions politically. Confirming this, when Sasikala came to pay respects to Pasumpon in Annamalai, Dinakaran, for some reason, avoided the opportunity to meet her. Meanwhile, OPS and Sengottaiyan waited for Sasikala’s arrival and met her. This has now become a topic of discussion in the political arena.


Tanglish

Adimuga pothu seyalalar Pazhanisaamiyin viruppaththukku maaraaga Sasikala, D.T.V. Dinakaran, OPS, K.A. Sengkottaiyan aakiyor adimugavilirundhu neekkappattavargalaiyum pirinthu senravargalaiyum meendum kadsikkul serkka vendum ena kural koduthu varugiraargal. Aanaal, kadsiyai orungkinaikka muyarchi eduppadhaga sollum Sasikalaavum Dinakaranume aalukkoru thisaiyil payanikkiraargal. Ithai uruthippaduththuvathu pol, anmaiyil pasumponnukku anjali selutha vandha Sasikalavai santhippadharkana vaayppu irundhum Dinakaran yeno athai thavirththaar. Iththanikkum, OPSsum Sengkottaiyanum Sasikala varugaikkaaga kaaththirundhu avaraich santhiththaargal. Idhuvum arasiyaal vattaaraththil ippodhu pesuporulaagi irukkiradhu. Tamil Sasikalavai Dinakaran yen santhippadhillai? – Puthirukku vidai theriyamal thavikkum amamugavinar Adimuga pothu seyalalar Pazhanisaamiyin viruppaththukku maaraaga Sasikala, D.T.V. Dinakaran, OPS, K.A. Sengkottaiyan aakiyor adimugavilirundhu neekkappattavargalaiyum pirinthu senravargalaiyum meendum kadsikkul serkka vendum ena kural koduthu varugiraargal. Aanaal, kadsiyai orungkinaikka muyarchi eduppadhaga sollum Sasikalaavum Dinakaranume aalukkoru thisaiyil payanikkiraargal. Ithai uruthippaduththuvathu pol, anmaiyil pasumponnukku anjali selutha vandha Sasikalavai santhippadharkana vaayppu irundhum Dinakaran yeno athai thavirththaar. Iththanikkum, OPSsum Sengkottaiyanum Sasikala varugaikkaaga kaaththirundhu avaraich santhiththaargal. Idhuvum ar


Tamil

English

அ​தி​முக பொதுச்​ செய​லா​ளர் பழனி​சாமி​யின் விருப்​பத்​துக்கு மாறாக சசிகலா, டி.டி.​வி.​தினகரன், ஓபிஎஸ், கே.ஏ.செங்​கோட்​டையன் ஆகி​யோர் அதி​முக​விலிருந்து நீக்​கப்​பட்​ட​வர்​களை​யும் பிரிந்து சென்​றவர்​களை​யும் மீண்​டும் கட்​சிக்​குள் சேர்க்க வேண்​டும் என குரல் கொடுத்து வரு​கி​றார்​கள். ஆனால், கட்​சியை ஒருங்​கிணைக்க முயற்சி எடுப்​ப​தாகச் சொல்​லும் சசிகலா​வும் தினகரனுமே ஆளுக்​கொரு திசை​யில் பயணிக்​கி​றார்​கள். இதை உறு​திப்​படுத்​து​வது போல், அண்​மை​யில் பசும்​பொன்​னுக்கு அஞ்​சலி செலுத்த வந்த சசிகலாவை சந்​திப்​ப​தற்​கான வாய்ப்பு இருந்​தும் தினகரன் ஏனோ அதை தவிர்த்​தார். இத்​தனைக்​கும், ஓபிஎஸ்​ஸும் செங்​கோட்​டைய​னும் சசிகலா வரு​கைக்​காக காத்​திருந்து அவரைச் சந்​தித்​தார்​கள்.

இது​வும் அரசி​யல் வட்​டாரத்​தில் இப்​போது பேசுபொருளாகி இருக்​கிறது.


Tamil

சசிகலாவை தினகரன் ஏன் சந்திப்பதில்லை? – புதிருக்கு விடை தெரியாமல் தவிக்கும் அமமுகவினர்

அ​தி​முக பொதுச்​ செய​லா​ளர் பழனி​சாமி​யின் விருப்​பத்​துக்கு மாறாக சசிகலா, டி.டி.​வி.​தினகரன், ஓபிஎஸ், கே.ஏ.செங்​கோட்​டையன் ஆகி​யோர் அதி​முக​விலிருந்து நீக்​கப்​பட்​ட​வர்​களை​யும் பிரிந்து சென்​றவர்​களை​யும் மீண்​டும் கட்​சிக்​குள் சேர்க்க வேண்​டும் என குரல் கொடுத்து வரு​கி​றார்​கள். ஆனால், கட்​சியை ஒருங்​கிணைக்க முயற்சி எடுப்​ப​தாகச் சொல்​லும் சசிகலா​வும் தினகரனுமே ஆளுக்​கொரு திசை​யில் பயணிக்​கி​றார்​கள்.

இதை உறு​திப்​படுத்​து​வது போல், அண்​மை​யில் பசும்​பொன்​னுக்கு அஞ்​சலி செலுத்த வந்த சசிகலாவை சந்​திப்​ப​தற்​கான வாய்ப்பு இருந்​தும் தினகரன் ஏனோ அதை தவிர்த்​தார். இத்​தனைக்​கும், ஓபிஎஸ்​ஸும் செங்​கோட்​டைய​னும் சசிகலா வரு​கைக்​காக காத்​திருந்து அவரைச் சந்​தித்​தார்​கள். இது​வும் அரசி​யல் வட்​டாரத்​தில் இப்​போது பேசுபொருளாகி இருக்​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சாக்கடை பிரச்சினையை சமாளிக்க ஒரு கட்சி… மதுரையை ‘மிரட்டும்’ சங்கரபாண்டியன்!

கரூர் வேலுச்சாமிபுர வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை