English
Bengaluru: In the Test match between India A and South Africa A teams taking place in Bengaluru, South Africa A scored 309 runs in the first innings, while India A scored 234 runs. Following this, South Africa A was all out for 199 runs in their second innings. Consequently, India A began their second innings with a target of 275 runs to win.
Tanglish
Bengalooru: Bengalooruvil nadandhu varum India A, Then Afrikka A anigalukku idaiyilana test pottiyil mudhal inningsil Then Afrikka A ani 309 rankalum, India A ani 234 rankalum eduthu aattamizhanthana. Ithai thodarnthu 2-vadhu inningsai vilaiyaadiya Then Afrikka A ani 199 rankalukku aattamizhanthathu. Ithai thodarnthu India A ani 275 rankal eduthaal vetri endra ilakkudan 2-vadhu inningsai vilaiyaadath thodangiyadhu. Tamil India A anikku 275 rankal ilakku Bengalooru: Bengalooruvil nadandhu varum India A, Then Afrikka A anigalukku idaiyilana test pottiyil mudhal inningsil Then Afrikka A ani 309 rankalum, India A ani 234 rankalum eduthu aattamizhanthana. Ithai thodarnthu 2-vadhu inningsai vilaiyaadiya Then Afrikka A ani 199 rankalukku aattamizhanthathu. Ithai thodarnthu India A ani 275 rankal eduthaal vetri endra ilakkudan 2-vadhu inningsai vilaiyaadath thodangiyadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்திய ஏ, தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க ஏ அணி 309 ரன்களும், இந்திய ஏ அணி 234 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய ஏ அணி 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கியது.
Tamil
இந்திய ஏ அணிக்கு 275 ரன்கள் இலக்கு
பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்திய ஏ, தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க ஏ அணி 309 ரன்களும், இந்திய ஏ அணி 234 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன.
இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய ஏ அணி 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கியது.
Click the link above to read the full article on the original website.