English
துனிஸ்: துனிசியாவுக்கு வேலைக்கு சென்ற இந்திய தொழிலாளர்கள் 48 பேருக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்கள் உணவுக்கு வழியின்றி தவிப்பதால், மத்திய அரசு மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. டெல்லி குருகிராமைச் சேர்ந்த பிரேம் பவர் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 48 பேரை ஆப்பிரிக்க நாடான துனிசியாவுக்கு வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளது. ஆனால், அவர்களுக்கு ஒப்பந்த ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. 8 மணி நேரம் வேலை எனக் கூறி அழைத்துச் சென்றவர்கள் 12 மணி நேரம் வேலை பார்க்கும்படி வற்புறுத்தியுள்ளனர். மேலும், அவர்களுக்கு சம்பளமும் வழங்கவில்லை.
Tamil
48 இந்திய தொழிலாளர்கள் துனிசியாவில் தவிப்பு: மத்திய அரசு மீட்க கோரிக்கை
துனிஸ்: துனிசியாவுக்கு வேலைக்கு சென்ற இந்திய தொழிலாளர்கள் 48 பேருக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்கள் உணவுக்கு வழியின்றி தவிப்பதால், மத்திய அரசு மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
டெல்லி குருகிராமைச் சேர்ந்த பிரேம் பவர் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 48 பேரை ஆப்பிரிக்க நாடான துனிசியாவுக்கு வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளது. ஆனால், அவர்களுக்கு ஒப்பந்த ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. 8 மணி நேரம் வேலை எனக் கூறி அழைத்துச் சென்றவர்கள் 12 மணி நேரம் வேலை பார்க்கும்படி வற்புறுத்தியுள்ளனர். மேலும், அவர்களுக்கு சம்பளமும் வழங்கவில்லை.
Click the link above to read the full article on the original website.