இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் பலவீனமான அரசால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது: அஜித் தோவல் கருத்து 

English

புதுடெல்லி: இலங்​கை, வங்​கதேசம், நேபாளத்​தில் பலவீன​மான அரசால் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது என்று தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் தெரி​வித்​துள்​ளார். தேசிய ஒற்​றுமை தினத்தை ஒட்டி டெல்​லி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற விழா​வில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் கூறிய​தாவது: ஓர் அரசு வலு​வாக இருந்​தால் மட்​டுமே நாடு வளர்ச்சி அடை​யும். அண்மை காலத்​தில் இலங்​கை, வங்​கதேசம், நேபாளத்​தில் ஆட்​சிகள் மாறின. அந்த நாடு​களில் பலவீன​மான அரசால் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது. பலவீனம், சுயநலம், குழப்​ப​மான அரசால் நாட்டை திறம்பட வழிநடத்த முடி​யாது. ஒரு நாட்​டின் அரசி​யல் அமைப்​பு​கள் வலு​வாக இருக்க வேண்​டும். நாட்டு மக்​கள் அரசி​யல் அமைப்​பு​களை வலுப்​படுத்த வேண்​டும்.


Tamil

இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் பலவீனமான அரசால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது: அஜித் தோவல் கருத்து 

புதுடெல்லி: இலங்​கை, வங்​கதேசம், நேபாளத்​தில் பலவீன​மான அரசால் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது என்று தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் தெரி​வித்​துள்​ளார்.

தேசிய ஒற்​றுமை தினத்தை ஒட்டி டெல்​லி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற விழா​வில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் கூறிய​தாவது: ஓர் அரசு வலு​வாக இருந்​தால் மட்​டுமே நாடு வளர்ச்சி அடை​யும். அண்மை காலத்​தில் இலங்​கை, வங்​கதேசம், நேபாளத்​தில் ஆட்​சிகள் மாறின. அந்த நாடு​களில் பலவீன​மான அரசால் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது. பலவீனம், சுயநலம், குழப்​ப​மான அரசால் நாட்டை திறம்பட வழிநடத்த முடி​யாது. ஒரு நாட்​டின் அரசி​யல் அமைப்​பு​கள் வலு​வாக இருக்க வேண்​டும். நாட்டு மக்​கள் அரசி​யல் அமைப்​பு​களை வலுப்​படுத்த வேண்​டும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கட்சி மாநாட்டுக்கு பிறகு தேர்தல் நிலைப்பாடு தெரியும் – சொல்கிறார் கிருஷ்ணசாமி

48 இந்திய தொழிலாளர்கள் துனிசியாவில் தவிப்பு: மத்திய அரசு மீட்க கோரிக்கை