கட்சி மாநாட்டுக்கு பிறகு தேர்தல் நிலைப்பாடு தெரியும் – சொல்கிறார் கிருஷ்ணசாமி

English

புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டுக்கு பிறகே தேர்தலில் எங்கள் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: புதிய தமி​ழ​கம் கட்​சி​யின் 7-வது மாநில மாநாடு மதுரை​யில் வரும் ஜன. 7-ம் தேதி நடை​பெறவுள்​ளது. இந்த மாநாடு குறித்து விளக்​கு​வதற்​காக​வும், கிராம மக்​களின் பிரச்​னை​களைத் தெரிந்​து​கொள்​ள​வும் கடந்த 4 மாதங்​களாக, தமி​ழ​கத்​தில் கிரா​மங்​கள்​தோறும் சென்​றேன். கடந்த மாதத்​தில் திருநெல்​வேலி, திண்​டுக்​கல் ஆகிய மாவட்​டங்​களில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டேன். கிரா​மங்​களில் இருக்​கக்​கூடிய பிரச்​னை​கள் அதிர்ச்சி மற்​றும் வேதனை அளிக்​கக்​கூடிய​தாக இருந்​தன.

நெல்லை மாவட்​டத்​தில் தேவேந்​திரகுல​வேளாளர் மக்​கள் வாழும் 60-க்​கும் மேற்​பட்ட பகு​தி​களில் பாது​காக்​கப்​பட்ட குடிநீர், சாக்​கடை உள்​ளிட்ட வசதி​கள் செய்து கொடுக்​க​வில்​லை. இதே​போல, திண்​டுக்​கல் மாவட்​டத்​தி​லும் 40 சதவீதம் வேளாண் தொழிலில் ஈடு​படும் தேவேந்​திரகுல வேளாளர் மக்​களுக்கு பாசன​வச​திக்கு வைகை நதி நீர் கொடுக்​க​வில்​லை.


Tamil

கட்சி மாநாட்டுக்கு பிறகு தேர்தல் நிலைப்பாடு தெரியும் – சொல்கிறார் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டுக்கு பிறகே தேர்தலில் எங்கள் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: புதிய தமி​ழ​கம் கட்​சி​யின் 7-வது மாநில மாநாடு மதுரை​யில் வரும் ஜன. 7-ம் தேதி நடை​பெறவுள்​ளது. இந்த மாநாடு குறித்து விளக்​கு​வதற்​காக​வும், கிராம மக்​களின் பிரச்​னை​களைத் தெரிந்​து​கொள்​ள​வும் கடந்த 4 மாதங்​களாக, தமி​ழ​கத்​தில் கிரா​மங்​கள்​தோறும் சென்​றேன். கடந்த மாதத்​தில் திருநெல்​வேலி, திண்​டுக்​கல் ஆகிய மாவட்​டங்​களில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டேன். கிரா​மங்​களில் இருக்​கக்​கூடிய பிரச்​னை​கள் அதிர்ச்சி மற்​றும் வேதனை அளிக்​கக்​கூடிய​தாக இருந்​தன. நெல்லை மாவட்​டத்​தில் தேவேந்​திரகுல​வேளாளர் மக்​கள் வாழும் 60-க்​கும் மேற்​பட்ட பகு​தி​களில் பாது​காக்​கப்​பட்ட குடிநீர், சாக்​கடை உள்​ளிட்ட வசதி​கள் செய்து கொடுக்​க​வில்​லை. இதே​போல, திண்​டுக்​கல் மாவட்​டத்​தி​லும் 40 சதவீதம் வேளாண் தொழிலில் ஈடு​படும் தேவேந்​திரகுல வேளாளர் மக்​களுக்கு பாசன​வச​திக்கு வைகை நதி நீர் கொடுக்​க​வில்​லை.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சத்தீஸ்கரில் பொற்காலம் தொடக்கம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் 

இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் பலவீனமான அரசால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது: அஜித் தோவல் கருத்து