ஸ்ரீகாகுளம் கோயிலில் கூட்ட நெரிசல்: 8 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

English

Srikakulam: In the Sri Venkateswara Perumal Temple located in Andhra Pradesh, 9 people, including 8 women and a 12-year-old boy, lost their lives yesterday in a stampede. 13 others were injured. Prime Minister Modi expressed deep condolences and announced that financial assistance of Rs. 2 lakh each will be provided to the families of the deceased. The Venkateswara Perumal Temple is located in Kasipukka village in Srikakulam district. It was built by Harimukund Panda, who is now 96 years old. He constructed the temple on his own 12-acre land in his native village. He received donations amounting to Rs. 20 crore from devotees. Renovation work began 4 years ago, and the kumbabishekam (consecration ceremony) took place last May. People from surrounding villages visit the deity regularly.


Tanglish

English Srīkākuḷam: Āndhira māṇilaththil ulla Srīvenkaṭēsvara perumāḷ kōyilil netru eṟpatta kūṭṭa nerisalil sikki 8 peṇkaḷ, 12 vayathu siṟuvan ena mottam 9 pēṟ uyiriḻandhanar. 13 pēṟ paṭukāyamadaindhanar. Āḻnda iraṅkal teriviththulla piratamar mōṭi, uyiriḻandhavargaḷin kuṭumpaththārukku thalā rū.2 laṭcham nithi udhavi vaḻangappadum ena ariviththullār. Srīkākuḷam māvaṭṭaththil Kāsipukkā kirāmaththil  Venkaṭēsa perumāḷ kōyil uḷḷadhu. Idhanai Harimukundh Paṇḍā enpavar kaṭṭinār. Ivarukku ippōthu 96 vayadāgiradhu. Thanadhu sontha ūril thanakku sonthamāṉa 12 ēkkar nilaththil Venkaṭēsa perumāḷ kōyilai kaṭṭinār. Pakthargaḷiṭam rū.20 kōṭi varai nankodai peṟṟār. 4 āṇḍugaḷ muṉbu thiruppaṇigaḷ toṭaṅgappaṭṭu, kaḍanda mē mādham kumbāpiṣēkam naṭandhadhu. Suṟṟuppura kirām makkaḷ suwāmiyai darisiththu varugiṟanar. Tamil Srīkākuḷam kōyilil kūṭṭa nerisal: 8 peṇkaḷ uṭpaṭa 9 pēṟ uyiriḻappu – naṭandhadhu enna? Srīkākuḷam: Āndhira māṇilaththil ulla Srīvenkaṭēsvara perumāḷ kōyilil netru eṟpatta kūṭṭa nerisalil sikki 8 peṇkaḷ,


Tamil

English

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள், 12 வயது சிறுவன் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர். ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் காசிபுக்கா கிராமத்தில்  வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இதனை ஹரிமுகுந்த் பண்டா என்பவர் கட்டினார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது. தனது சொந்த ஊரில் தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் வெங்கடேச பெருமாள் கோயிலை கட்டினார். பக்தர்களிடம் ரூ.20 கோடி வரை நன்கொடை பெற்றார். 4 ஆண்டுகள் முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டு,

கடந்த மே மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்புற கிராம மக்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர்.


Tamil

ஸ்ரீகாகுளம் கோயிலில் கூட்ட நெரிசல்: 8 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள், 12 வயது சிறுவன் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர். ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் காசிபுக்கா கிராமத்தில்  வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இதனை ஹரிமுகுந்த் பண்டா என்பவர் கட்டினார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது. தனது சொந்த ஊரில் தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் வெங்கடேச பெருமாள் கோயிலை கட்டினார். பக்தர்களிடம் ரூ.20 கோடி வரை நன்கொடை பெற்றார். 4 ஆண்டுகள் முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த மே மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்புற கிராம மக்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாவட்ட தலைநகரங்களில் டிச.5-ம் தேதி அறவழி போராட்டம்: பாமக ஒருங்கிணைந்த செயற்குழு தீர்மானம்

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 3-ம் வகுப்பில் இருந்து ‘ஏஐ’ பாடம் அறிமுகம்: மத்திய கல்வித் துறை அமைச்சகம் அறிவிப்பு