மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்: தமிழகத்தின் உரிமைகளை காக்க போராடுவோம் – முதல்வர், கட்சித் தலைவர்கள் உறுதியேற்பு 

English

சென்னை: மொழி​வாரி மாநிலங்​கள் பிரிக்​கப்​பட்ட நாளுக்கு வாழ்த்து தெரி​வித்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், தமிழகத்​தின் உரிமை களை காக்க தமிழகம் போராடுவோம் என உறு​தியேற்​றனர். மொழி​வாரி மாநிலங்​கள் பிரிக்​கப்​பட்ட நாளான நவ.1-ம் தேதி எல்லை போராட்ட தியாகி​கள் நாளாக​வும், தமிழ்​நாடு நாளாக​வும் கடைபிடிக்​கப்​பட்டு வரு​கிறது. இதையொட்டி முதல்​வர், அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து செய்தி வெளி​யிட்​டுள்​ளனர்.


Tamil

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்: தமிழகத்தின் உரிமைகளை காக்க போராடுவோம் – முதல்வர், கட்சித் தலைவர்கள் உறுதியேற்பு 

சென்னை: மொழி​வாரி மாநிலங்​கள் பிரிக்​கப்​பட்ட நாளுக்கு வாழ்த்து தெரி​வித்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், தமிழகத்​தின் உரிமை களை காக்க தமிழகம் போராடுவோம் என உறு​தியேற்​றனர்.

மொழி​வாரி மாநிலங்​கள் பிரிக்​கப்​பட்ட நாளான நவ.1-ம் தேதி எல்லை போராட்ட தியாகி​கள் நாளாக​வும், தமிழ்​நாடு நாளாக​வும் கடைபிடிக்​கப்​பட்டு வரு​கிறது. இதையொட்டி முதல்​வர், அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து செய்தி வெளி​யிட்​டுள்​ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ரூ.19 கோடியில் 87 புதிய ஆம்புலன்ஸ்கள்: முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாவட்ட தலைநகரங்களில் டிச.5-ம் தேதி அறவழி போராட்டம்: பாமக ஒருங்கிணைந்த செயற்குழு தீர்மானம்