நாட்டின் வளர்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு அளப்பரியது: கார்கேவுக்கு அமித்ஷா பதிலடி!

English

Union Home Minister Amit Shah has responded to Congress leader Mallikarjun Kharge's statement that the RSS organization should be banned. Speaking in an interview to a private media outlet, Amit Shah said, "We all know that the RSS is the organization that has inspired millions of young people like me to make the country a better place. It has instilled the values of patriotism and discipline. We must also recognize that two people created by the RSS (Atal Bihari Vajpayee and Narendra Modi) have become Prime Ministers of this country. Both of them are considered among the best Prime Ministers of this nation."


Tanglish

English aarEsEs amaippukku thadaivithikkappadaveendum endru kaangiras thalaivar mallikaarjun kaarkey kooriya karuththukku madhthiya ulthurai amaichar amithshaa pathiladi koduththullaar. thaniyaar oodagam ondruukku alitha paettiyil paesiya amithshaa, “naattai sirandha idamaaga maatra ennaip pondra latchakkanakkaana ilaignargalai ookkuvitha amaippu aarEsEs endrathai naam anivarum arivom. adhu desapakthi matrum ozhukkaththin madhippugalai vidhaiththulladhu. aarEsEs uruvaakkiya irandu per (adal pihaari vaajbaai matrum narendra moodi) inda naattin prathamarhaagi vittadhaiyum naam kaanavendum. avargal iruvarum inda naattin sirandha prathamarhalil oruvaraaga karuththappadugiraargal. Tamil naattin valarchchikku aarEsEs amaippin pangu alappariyadhu: kaarkeyvukku amithshaa pathiladi! aarEsEs amaippukku thadaivithikkappadaveendum endru kaangiras thalaivar mallikaarjun kaarkey kooriya karuththukku madhthiya ulthurai amaichar amithshaa pathiladi koduththullaar. thaniyaar oodagam ondruukku alitha paettiyil paesiya amithshaa, “naattai sirandha idamaaga maatra ennaip pondra latchakkanakkaana ilaignargalai ookkuvitha amaippu aarEsEs endrathai naam anivarum arivom. adhu desapakthi matrum ozhukkaththin madhippugalai vidhaiththulladhu. aarEsEs uruvaakkiya irandu per (adal pihaari vaajbaai matrum narendra moodi) inda naattin prathamarhaagi vittadhaiyum naam kaanavendum. avargal iruvarum inda naattin sirandha prathamarhalil oruvaraaga karuththappadugiraargal. mooladhalam: Hindu Tamil Thisai


Tamil

English

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அமித்ஷா, “நாட்டை சிறந்த இடமாக மாற்ற என்னைப் போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களை ஊக்குவித்த அமைப்பு ஆர்எஸ்எஸ் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது தேசபக்தி மற்றும் ஒழுக்கத்தின் மதிப்புகளை விதைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் உருவாக்கிய இரண்டு பேர் (அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி) இந்த நாட்டின் பிரதமர்களாகி விட்டதையும் நாம் காண வேண்டும். அவர்கள் இருவரும் இந்த நாட்டின் சிறந்த பிரதமர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்கள்.


Tamil

நாட்டின் வளர்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு அளப்பரியது: கார்கேவுக்கு அமித்ஷா பதிலடி!

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அமித்ஷா, “நாட்டை சிறந்த இடமாக மாற்ற என்னைப் போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களை ஊக்குவித்த அமைப்பு ஆர்எஸ்எஸ் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது தேசபக்தி மற்றும் ஒழுக்கத்தின் மதிப்புகளை விதைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் உருவாக்கிய இரண்டு பேர் (அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி) இந்த நாட்டின் பிரதமர்களாகி விட்டதையும் நாம் காண வேண்டும். அவர்கள் இருவரும் இந்த நாட்டின் சிறந்த பிரதமர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்கள்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

நவி மும்பை வானிலை நிலவரம்: மகளிர் உலகக் கோப்பை ஃபைனலில் மழை வருமா?

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிகழ்வு: 3-டி லேசர் ஸ்கேனர் மூலம் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு