English
Ariyalur: Cement factories in Ariyalur have made profits worth crores but have not provided any facilities such as roads, medical care, drinking water, or educational institutions for the people of this area, alleged PMK leader Anbumani Ramadoss. PMK leader Anbumani Ramadoss is conducting a march called 'Protect the Generation to Reclaim Rights' in Ariyalur this evening. Earlier, he inspected the limestone quarry owned by a private cement factory in Periyanagalur.
Tanglish
Ariyalur: Ariyaluril ulla ciment thozhirsalaigal kodik kanakkil laabam adaindhu vittu indhap paguthi makkalukana saalai, maruthuvam, kudineer, kalvik koodangalukana entha vasathiyaiyum seithu tharavillai ena Paamak thalaivar Anbumani Ramathas kutram saattiyullaar. Ariyaluril Paamak thalaivar Anbumani Ramathas 'Urimai Meedka Thalaimurai Kaakka' enum nadaippayanathai indru maalai merkolgiraaar. Munnadhaga Periyanagalooril thaniyaar ciment alaiyukku sonthamana sunnambukkal surangathai paarvaiyittaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
அரியலூர்: அரியலூரில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைகள் கோடிக் கணக்கில் லாபம் அடைந்து விட்டு இந்தப் பகுதி மக்களுக்கான சாலை, மருத்துவம்,குடிநீர், கல்விக் கூடங்களுக்கான எந்த வசதியையும் செய்து தரவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். அரியலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ எனும் நடைப்பயணத்தை இன்று மாலை மேற்கொள்கிறார். முன்னதாக பெரியநாகலூரில் தனியார் சிமென்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை பார்வையிட்டார்.
Tamil
கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் அரியலூர் சிமென்ட் ஆலைகள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை: அன்புமணி
அரியலூர்: அரியலூரில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைகள் கோடிக் கணக்கில் லாபம் அடைந்து விட்டு இந்தப் பகுதி மக்களுக்கான சாலை, மருத்துவம்,குடிநீர், கல்விக் கூடங்களுக்கான எந்த வசதியையும் செய்து தரவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அரியலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ எனும் நடைப்பயணத்தை இன்று மாலை மேற்கொள்கிறார். முன்னதாக பெரியநாகலூரில் தனியார் சிமென்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை பார்வையிட்டார்.
Click the link above to read the full article on the original website.