ஆந்திராவில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம்

English

Srikakulam: Nine people died in a stampede caused by a large crowd gathering at a temple in Srikakulam district of Andhra Pradesh on the occasion of Ekadashi. Many others were injured. Special Ekadashi prayers were held today at the Sri Venkateswara Swamy Temple in Kasipukka town of Srikakulam district. A large number of devotees participated, resulting in overcrowding at the temple. Several people fainted and fell down in the crowd. It has been reported that nine people lost their lives and many others were injured in the incident. Source: Hindu Tamil Thisai.


Tanglish

Sri Kaakulam: Aandhirap Pradesaththin Sri Kaakulam Mavattathil ulla Koyil ondil Ekathasiyai munnittu eraalamaanor koodiyathal erpatta koota nerichalil sikki 9 per uyirilzanthanar. Palar kaayamadaindhunar. Sri Kaakulam Mavattaththin Kaasipukka nagaril ulla Sri Venkateswara Swami Koyilil indru Ekathasi sirappu vazhipadugal erpatrathu. Idhil, eraalamaan bhaktharkal kalandhu kondanar. Idhanal, koyilil koota nerichal erpatrathu. Kootathil sikkiyathil palar mayangi keelae vizhundhunar. Idhil 9 per uyirilzanthanbadhilum palar padukaayamadaindhadhilum thagaval veliyagi ulladhu.
Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

ஸ்ரீகாகுளம்: ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றில் ஏகாதசியை முன்னிட்டு ஏராளமானோர் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுக்கா நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் இன்று ஏகாதசி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால், கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தில் சிக்கியதில் பலர் மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Tamil

ஆந்திராவில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம்

ஸ்ரீகாகுளம்: ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றில் ஏகாதசியை முன்னிட்டு ஏராளமானோர் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுக்கா நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் இன்று ஏகாதசி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால், கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தில் சிக்கியதில் பலர் மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அனைத்துவித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ-பசிபிக் விடுபட வேண்டும்: ராஜ்நாத் சிங்

தாலி கட்டும் சடங்கு குறித்த வரலாறு | நம் வெளியீடு