English
A person convicted by the court for kidnapping and murdering a child has been living in hiding for 26 years. Eventually arrested by the police, he had become a popular figure on social media during the intervening period.
Tanglish
Oru kuzhandhaiyai kadatthi kolai seitha vazhakkil, neethimanrathaal thandikkappatta nabar 26 aandugalaga thalaimaraivaaga vaazhnthullaar. Irudiyil kaavalthuraiyinaraal kaithu seyyappatta avar idaippatta kaalatthil samoogavalaiththalangalil pirapalamana nabaraga iyangiyullaar.
Tamil
ஒரு குழந்தையை கடத்தி கொலை செய்த வழக்கில், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நபர் 26 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்துள்ளார். இறுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர் இடைப்பட்ட காலத்தில் சமூகவலைத்தளங்களில் பிரபலமான நபராக இயங்கியுள்ளார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.