English
In the 18 IPL seasons held so far, 10 teams have participated in five seasons - 2011, 2022, 2023, 2024, and 2025. Each team played 14 league matches in these seasons. Teams that have earned at least 16 points have advanced to the playoff rounds.
Tanglish
Idhuvarai mudindhirukkum 18 IPL seasonkalil aindhil 10 anigal pangettrirukkindrana - 2011, 2022, 2023, 2024 & 2025. Indha seasonkalil ovvoru aniyume 14 league pottikalil vilaiyaadiyirukkindrana. Adhil kuraindhapatcham 16 pullikal petra anigal play off sootrukalukku munnerirukkindrana.
Tamil
இதுவரை முடிந்திருக்கும் 18 ஐபிஎல் சீசன்களில் ஐந்தில் 10 அணிகள் பங்கேற்றிருக்கின்றன – 2011, 2022, 2023, 2024 & 2025. இந்த சீசன்களில் ஒவ்வொரு அணியுமே 14 லீக் போட்டிகளில் விளையாடியிருக்கின்றன. அதில் குறைந்தபட்சம் 16 புள்ளிகள் பெற்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுகளுக்கு முன்னேறியிருக்கின்றன.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.