English
The Madurai Bench of the High Court has ordered the Tamil Nadu government to submit a report on enacting a special law to regulate last rites in order to prevent inconvenience to the public caused by incidents of alcohol intoxication and threats.
Tanglish
Madhu pothai matrum mirattal sambavangalal pothumakkalukku idaiyooru erpaduvathai thadukka, iruthich sadangugalai murai paduththa thanich chattam iyarruvathu kurithu arikkai thaakkal seiyya Tamilnadu arasukku uyar neethimandram Maduraik kilai uththaravittulladhu.
Tamil
மது போதை மற்றும் மிரட்டல் சம்பவங்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க, இறுதிச் சடங்குகளை முறைப்படுத்தத் தனிச் சட்டம் இயற்றுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.