உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்: பாராட்டு மழையில் இந்திய மகளிர் அணியினர்

English

புதுடெல்லி: மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யின் இறு​தி சுற்றுக்கு இந்​திய மகளிர் அணி முன்​னேறி​யுள்​ளது. இதையடுத்து இந்​திய அணிக்கு பாராட்​டு​கள் குவிந்து வரு​கின்​றன. இலங்​கை, இந்​தி​யா​வில் நடை​பெற்று வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட்​டில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 2-வது அரை​யிறுதி ஆட்​டத்​தில் இந்​தி​யா- ஆஸ்​திரேலியா அணி​கள் விளை​யாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்​டிங் செய்த ஆஸ்​திரேலிய அணி 49.5 ஓவர்​களில் 338 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தது.


Tamil

உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்: பாராட்டு மழையில் இந்திய மகளிர் அணியினர்

புதுடெல்லி: மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யின் இறு​தி சுற்றுக்கு இந்​திய மகளிர் அணி முன்​னேறி​யுள்​ளது. இதையடுத்து இந்​திய அணிக்கு பாராட்​டு​கள் குவிந்து வரு​கின்​றன.

இலங்​கை, இந்​தி​யா​வில் நடை​பெற்று வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட்​டில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 2-வது அரை​யிறுதி ஆட்​டத்​தில் இந்​தி​யா- ஆஸ்​திரேலியா அணி​கள் விளை​யாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்​டிங் செய்த ஆஸ்​திரேலிய அணி 49.5 ஓவர்​களில் 338 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆஸ்​திரேலி​யா இளம் கிரிக்கெட் ​வீரர் உயி​ரிழப்பு: கருப்​புப் பட்டை அணிந்து விளை​யாடிய வீரர்​கள்

கரூரில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் ஆய்வு: போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் வாக்குவாதம்