தேசிய சப்-ஜூனியர் ஸ்குவாஷ்: அரிஹந்த், அனிகா சாம்பியன்

English

சென்னை: தேசிய சப்​-ஜூனியர், ஜூனியர் ஸ்கு​வாஷ் போட்​டி​யில் தமிழத்​தைச் சேர்ந்த வீரர் கே.எஸ். அரிஹந்த், மகா​ராஷ்டிர வீராங்​கனை அனிகா துபே ஆகியோர் சாம்​பியன் பட்​டம் வென்​றனர். சென்​னை​யியில் நடை​பெற்ற 19 வயதுக்​குட்​பட்​டோர் ஆடவர் இறு​திப் போட்​டி​யில் முதல்​நிலை வீர​ரான அரிஹந்த் 11-8, 12-10, 10-12, 11-5 என்ற புள்​ளி ​கணக்​கில் உத்​தரபிரதேச வீரர் யுஷா நபீஸை வீழ்த்​தி​னார். மகளிர் பிரி​வில் அனிகா துபே 11-5, 11-8, 11-8 என்ற புள்​ளிக் கணக்​கில் அகான்ஷா குப்​தாவை தோற்​கடித்​தார்​.


Tamil

தேசிய சப்-ஜூனியர் ஸ்குவாஷ்: அரிஹந்த், அனிகா சாம்பியன்

சென்னை: தேசிய சப்​-ஜூனியர், ஜூனியர் ஸ்கு​வாஷ் போட்​டி​யில் தமிழத்​தைச் சேர்ந்த வீரர் கே.எஸ். அரிஹந்த், மகா​ராஷ்டிர வீராங்​கனை அனிகா துபே ஆகியோர் சாம்​பியன் பட்​டம் வென்​றனர்.

சென்​னை​யியில் நடை​பெற்ற 19 வயதுக்​குட்​பட்​டோர் ஆடவர் இறு​திப் போட்​டி​யில் முதல்​நிலை வீர​ரான அரிஹந்த் 11-8, 12-10, 10-12, 11-5 என்ற புள்​ளி ​கணக்​கில் உத்​தரபிரதேச வீரர் யுஷா நபீஸை வீழ்த்​தி​னார்.

மகளிர் பிரி​வில் அனிகா துபே 11-5, 11-8, 11-8 என்ற புள்​ளிக் கணக்​கில் அகான்ஷா குப்​தாவை தோற்​கடித்​தார்​.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

போர்ச்​சுகல் அணி​யில் ரொனால்டோ மகனுக்கு இடம்!

ஆஸ்​திரேலி​யா இளம் கிரிக்கெட் ​வீரர் உயி​ரிழப்பு: கருப்​புப் பட்டை அணிந்து விளை​யாடிய வீரர்​கள்