போர்ச்​சுகல் அணி​யில் ரொனால்டோ மகனுக்கு இடம்!

English

அன்​டால்யா: 16 வயதுக்​குட்​பட்​டோர் போர்ச்​சுகல் கால்​பந்து அணி​யில், கால்​பந்து ஜாம்​ப​வான் கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ​வின் மகன் இடம்​பெற்று விளை​யாடி​னார். கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ​வின் மூத்த மகன் கிறிஸ்​டி​யானோ டாஸ் சான்டோ என்று அழைக்​கப்​படும் கிறிஸ்​டி​யானின்ஹோ கால்​பந்து பயிற்சி பெற்று உள்​ளூர் போட்​டிகளி​ல் பங்​கேற்று வந்​தார்.


Tamil

போர்ச்​சுகல் அணி​யில் ரொனால்டோ மகனுக்கு இடம்!

அன்​டால்யா: 16 வயதுக்​குட்​பட்​டோர் போர்ச்​சுகல் கால்​பந்து அணி​யில், கால்​பந்து ஜாம்​ப​வான் கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ​வின் மகன் இடம்​பெற்று விளை​யாடி​னார்.

கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ​வின் மூத்த மகன் கிறிஸ்​டி​யானோ டாஸ் சான்டோ என்று அழைக்​கப்​படும் கிறிஸ்​டி​யானின்ஹோ கால்​பந்து பயிற்சி பெற்று உள்​ளூர் போட்​டிகளி​ல் பங்​கேற்று வந்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஹைலோ ஓபன் பாட்மிண்டன்: உன்னதி ஹூடா வெற்றி

தேசிய சப்-ஜூனியர் ஸ்குவாஷ்: அரிஹந்த், அனிகா சாம்பியன்