Nashik TCS Case: Why Are Questions Arising Regarding the Charge of Religious Conversion and the Investigation?

English

A 23-year-old woman working at the Tata Consultancy Services (TCS) office located in Ashoka Business Enclave in the Indira Nagar area of Nashik filed a complaint against three employees working there. Based on this complaint, a case was registered against Danish Shaikh, Tausif Athar, and Nitha Khan on charges of deception by promising marriage, sexual harassment, and hurting religious sentiments.


Tanglish

Naasikkin Indhiraa Nagar pagudhiya ullla Asokaa Business enclaveil amaindhulla Tataa Consultancy Services (TCS) aluvagathil panipiriyum 23 vayadhu pen oruvar, anggu panipiriyum moondru oozhiyargalukku ethiraagap pugaar aliththaar. Indha pugaarin adipadaiyil, thirumanam seithu kolvadhaaga koori emaatrudhal, paaliyaal thunburuththal matrum madha unarvugalai punpaduththal aghiya kutrachchaattugalin keezh Danish Shaik, Thausif Athaar matrum Nithaa Kaan aghiyorukku ethiraag vazhakku padivu seyyappattadhu.


Tamil

நாசிக்கின் இந்திரா நகர் பகுதியில் உள்ள அசோகா பிசினஸ் என்க்ளேவில் அமைந்துள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) அலுவலகத்தில் பணிபுரியும் 23 வயது பெண் ஒருவர், அங்கு பணிபுரியும் மூன்று ஊழியர்களுக்கு எதிராகப் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றுதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் டேனிஷ் ஷேக், தௌசிஃப் அத்தார் மற்றும் நிதா கான் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

“There was no mistake in the initial purchase of transformers!” – Explanation given by Senthil Balaji

How is a post-election survey conducted? Why do the predictions differ from each other?