தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வழக்கில் தலைமைச் செயலர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

English

புதுடெல்லி: தெரு நாய்​கள் விவ​காரத்​தில் பதில் மனு தாக்​கல் செய்​யாத தமிழகம் உள்​ளிட்ட மாநிலங்​களின் தலை​மைச் செய​லா​ளர்​கள் நவம்​பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது. தெரு நாய்​கள் தொல்லை தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளது. இந்த வழக்கு கடந்த 27-ம் தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, பதில் மனு தாக்​கல் செய்​யாத தமிழ்​நாடு உள்​ளிட்ட மாநில தலை​மைச் செய​லா​ளர்​கள் நவம்​பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்​டும் என் உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.


Tamil

தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வழக்கில் தலைமைச் செயலர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தெரு நாய்​கள் விவ​காரத்​தில் பதில் மனு தாக்​கல் செய்​யாத தமிழகம் உள்​ளிட்ட மாநிலங்​களின் தலை​மைச் செய​லா​ளர்​கள் நவம்​பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது.

தெரு நாய்​கள் தொல்லை தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளது. இந்த வழக்கு கடந்த 27-ம் தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, பதில் மனு தாக்​கல் செய்​யாத தமிழ்​நாடு உள்​ளிட்ட மாநில தலை​மைச் செய​லா​ளர்​கள் நவம்​பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்​டும் என் உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தெலங்கானா அமைச்சராக அசாருதீன் பதவி ஏற்றார்

இந்தியா – சீனா எல்லையில் கடும் பனிப்பொழிவு