English
ஹைதராபாத்: தெலங்கானா மாநில அமைச்சராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் நேற்று பதவி பிரமாணம் செய்து கொண்டார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது அசாருதீன் ஹைதராபாத் ஆளுநர் மாளிகையில் நேற்று காலை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
Tamil
தெலங்கானா அமைச்சராக அசாருதீன் பதவி ஏற்றார்
ஹைதராபாத்: தெலங்கானா மாநில அமைச்சராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் நேற்று பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது அசாருதீன் ஹைதராபாத் ஆளுநர் மாளிகையில் நேற்று காலை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
Click the link above to read the full article on the original website.