English
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களின் வாக்கு சதவீதம் அதிகமாக உள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் பெண் வாக்காளர்களைக் கவர பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படுகின்றன. ஆனால், தேர்தலில் போட்டியிடும் விஷயத்தில் பெண்களுக்கு அந்தளவுக்கு வாய்ப்பளிப்பதில்லை. இந்த தேர்தலில் 2,357 ஆண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆனால், பெண் வேட்பாளர்கள் 258 மட்டுமே. கடந்த 15 ஆண்டுகளில் இந்த முறைதான் குறைந்த எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்களை அனைத்து அரசியல் கட்சிகளும் களமிறக்கி உள்ளன.
Tamil
பிஹார் தேர்தலில் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை சரிவு
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களின் வாக்கு சதவீதம் அதிகமாக உள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் பெண் வாக்காளர்களைக் கவர பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படுகின்றன.
ஆனால், தேர்தலில் போட்டியிடும் விஷயத்தில் பெண்களுக்கு அந்தளவுக்கு வாய்ப்பளிப்பதில்லை. இந்த தேர்தலில் 2,357 ஆண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆனால், பெண் வேட்பாளர்கள் 258 மட்டுமே. கடந்த 15 ஆண்டுகளில் இந்த முறைதான் குறைந்த எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்களை அனைத்து அரசியல் கட்சிகளும் களமிறக்கி உள்ளன.
Click the link above to read the full article on the original website.