‘ஜெயங்கொண்டத்தைக் கொடுத்தால் ஜெயித்துக் காட்டுவோம்…’ – தெம்பாகக் கைதூக்கும் காங்கிரஸ் பார்ட்டிகள்!

English

“பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இம்முறை எந்தத் தொகுதியையும் கூட்டணிக்கு ஒதுக்கக்கூடாது. இருக்கும் நான்கு தொகுதிகளிலும் நாம் தான் போட்டியிட வேண்டும்” – திமுக பாக நிலை முகவர்கள் கூட்டத்தில் திமுக எம்எல்ஏ ஒருவர் தான் அமைச்சர் கே.என்.நேருவிடம் இப்படியொரு தடாலடி கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் தொகுதிகளும் உள்ளன. இந்த நான்கையுமே கடந்த முறை திமுக கூட்டணி தான் கைப்பற்றியது. இதில், குன்னம் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் தொகுதி. பெரம்பலூரில் திமுக-வைச் சேர்ந்த ம.பிரபாகரனும், ஜெயங்கொண்டத்தில் திமுக-வைச் சேர்ந்த க.சொ.க.கண்ணனும் வெற்றி பெற்றனர்.


Tamil

‘ஜெயங்கொண்டத்தைக் கொடுத்தால் ஜெயித்துக் காட்டுவோம்…’ – தெம்பாகக் கைதூக்கும் காங்கிரஸ் பார்ட்டிகள்!

“பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இம்முறை எந்தத் தொகுதியையும் கூட்டணிக்கு ஒதுக்கக்கூடாது. இருக்கும் நான்கு தொகுதிகளிலும் நாம் தான் போட்டியிட வேண்டும்” – திமுக பாக நிலை முகவர்கள் கூட்டத்தில் திமுக எம்எல்ஏ ஒருவர் தான் அமைச்சர் கே.என்.நேருவிடம் இப்படியொரு தடாலடி கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் தொகுதிகளும் உள்ளன. இந்த நான்கையுமே கடந்த முறை திமுக கூட்டணி தான் கைப்பற்றியது. இதில், குன்னம் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் தொகுதி. பெரம்பலூரில் திமுக-வைச் சேர்ந்த ம.பிரபாகரனும், ஜெயங்கொண்டத்தில் திமுக-வைச் சேர்ந்த க.சொ.க.கண்ணனும் வெற்றி பெற்றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

புதுச்சேரியில் புதிதாய் முளைக்கும் கட்சிகள்: ‘பி டீம்’ அரசியலில் பின்னி எடுக்கும் தலைவர்கள்!

“அதிமுக இப்போது அமித் ஷா திமுக ஆகிவிட்டதா?” – ஹெச்.ராஜா நேர்காணல்