சர்தார் படேலின் 150-வது பிறந்த தினம்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

English

புதுடெல்லி: நாட்​டின் முதல் துணைப் பிரதமர் சர்​தார் வல்​லப​பாய் படேல் பிறந்த தின​மான அக்​டோபர் 31-ம் தேதி கடந்த 2014-ம் ஆண்டு முதல் தேசிய ஒற்​றுமை தின​மாக கொண்​டாப்​படு​கிறது. படேலின் 150-வது பிறந்த தினத்தை முன்​னிட்​டு, குஜ​ராத்​தின் கெவாடியா நகரில் அமைந்​துள்ள படேலின் பிரம்​மாண்ட சிலைக்கு பிரதமர் மோடி நேற்று காலை மலரஞ்​சலி செலுத்தி வழிபட்​டார். அதன்​பின் அவர் ஒற்​றுமை உறு​தி​மொழி எடுத்​தார். இந்​நிகழ்ச்​சியை முன்​னிட்டு அங்கு தேசிய ஒற்​றுமை தின அணிவகுப்​புக்​கும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது.


Tamil

சர்தார் படேலின் 150-வது பிறந்த தினம்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

புதுடெல்லி: நாட்​டின் முதல் துணைப் பிரதமர் சர்​தார் வல்​லப​பாய் படேல் பிறந்த தின​மான அக்​டோபர் 31-ம் தேதி கடந்த 2014-ம் ஆண்டு முதல் தேசிய ஒற்​றுமை தின​மாக கொண்​டாப்​படு​கிறது.

படேலின் 150-வது பிறந்த தினத்தை முன்​னிட்​டு, குஜ​ராத்​தின் கெவாடியா நகரில் அமைந்​துள்ள படேலின் பிரம்​மாண்ட சிலைக்கு பிரதமர் மோடி நேற்று காலை மலரஞ்​சலி செலுத்தி வழிபட்​டார். அதன்​பின் அவர் ஒற்​றுமை உறு​தி​மொழி எடுத்​தார். இந்​நிகழ்ச்​சியை முன்​னிட்டு அங்கு தேசிய ஒற்​றுமை தின அணிவகுப்​புக்​கும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சித்தூர் மேயர் கொலையில் 5 பேருக்கு தூக்கு

பிஹாரில் 125 யூனிட் வரை இலவச மின்சாரம், ரேஷன்: ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு – என்டிஏ தேர்தல் அறிக்கையில் உறுதி