அதிரடியாய் நீக்கிய இபிஎஸ்… அடுத்து என்ன செய்யப் போகிறார் செங்கோட்டையன்?

English

எம்ஜிஆரால் 25 வயதில் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டு எம்எல்ஏ ஆக்கப்பட்ட செங்கோட்டையன், இதுவரை 9 முறை அதிமுக எம்.எல்.ஏ.வாகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். செங்கோட்டையனைத் தெரியாதவர்கள் அதிமுகவில் இருக்க முடியாது என்கிற அளவுக்கு அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அறியப்பட்டவர் கே.ஏ.எஸ். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான கே.ஏ.செங்கோட்டையன் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தனக்கு அமைந்த முதல்வர் வாய்ப்பை நழுவவிட்டு, இபிஎஸ்ஸுக்கு விட்டுக் கொடுத்தவர் அப்படிப்பட்ட செங்கோட்டையன், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று கடந்த ஓராண்டு காலமாக இபிஎஸ்ஸுக்கு குடைச்சல் கொடுத்துவந்தார்.


Tamil

அதிரடியாய் நீக்கிய இபிஎஸ்… அடுத்து என்ன செய்யப் போகிறார் செங்கோட்டையன்?

எம்ஜிஆரால் 25 வயதில் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டு எம்எல்ஏ ஆக்கப்பட்ட செங்கோட்டையன், இதுவரை 9 முறை அதிமுக எம்.எல்.ஏ.வாகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். செங்கோட்டையனைத் தெரியாதவர்கள் அதிமுகவில் இருக்க முடியாது என்கிற அளவுக்கு அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அறியப்பட்டவர் கே.ஏ.எஸ்.

எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான கே.ஏ.செங்கோட்டையன் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தனக்கு அமைந்த முதல்வர் வாய்ப்பை நழுவவிட்டு, இபிஎஸ்ஸுக்கு விட்டுக் கொடுத்தவர் அப்படிப்பட்ட செங்கோட்டையன், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று கடந்த ஓராண்டு காலமாக இபிஎஸ்ஸுக்கு குடைச்சல் கொடுத்துவந்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“என்னால் திமுகவுக்கோ தலைவருக்கோ எந்தக் கெட்ட பெயரும் ஏற்படாது!” – அமைச்சர் கே.என்.நேரு உத்தரவாதம்

சித்தூர் மேயர் கொலையில் 5 பேருக்கு தூக்கு