கேரள திருமணத்தில் டிஜிட்டல் முறையில் மொய் வசூல்!

English

திருவனந்தபுரம்: கேரளா​வில் நடை​பெற்ற திரு​மணம் ஒன்​றில் மணமகளின் தந்​தை, தனது சட்​டைப் பையில் ஒட்​டப்​பட்ட க்யூ ஆர் கோடு மூலம் மொய் வசூல் செய்த வீடியோ வைரலாக பரவி​யுள்​ளது. திருமண நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​கும் விருந்​தினர்​கள் மணமக்​களை ஆசீர்​வ​தித்து மொய் பணம் வழங்​கு​வது நாடு முழு​வதும் பின்​பற்​றப்​படும் வழக்​கம். சிலர் பரிசு பொருட்​களை அன்​பளிப்​பாக வழங்​கு​வர்.


Tamil

கேரள திருமணத்தில் டிஜிட்டல் முறையில் மொய் வசூல்!

திருவனந்தபுரம்: கேரளா​வில் நடை​பெற்ற திரு​மணம் ஒன்​றில் மணமகளின் தந்​தை, தனது சட்​டைப் பையில் ஒட்​டப்​பட்ட க்யூ ஆர் கோடு மூலம் மொய் வசூல் செய்த வீடியோ வைரலாக பரவி​யுள்​ளது.

திருமண நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​கும் விருந்​தினர்​கள் மணமக்​களை ஆசீர்​வ​தித்து மொய் பணம் வழங்​கு​வது நாடு முழு​வதும் பின்​பற்​றப்​படும் வழக்​கம். சிலர் பரிசு பொருட்​களை அன்​பளிப்​பாக வழங்​கு​வர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சத்தீஸ்கரில் புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

‘மவுன்ட்’ தலைவரின் பனையூர் பாதை | உள்குத்து உளவாளி