English
Raipur: Ahead of Chhattisgarh state's silver jubilee year, Prime Minister Modi today inaugurated the new legislative assembly building constructed at a cost of Rs. 324 crore. Chhattisgarh became the 26th state of the country on November 1, 2000. The first legislative assembly session was held in a temporary hall located in a college in Raipur in December 2000.
Tanglish
Raayppur: Saththiskar maanilaththin vellivizhaa aandai munniddu, ru.324 kodi madhippil kattappatta puthiya sattapperavai kattidathai prathamar Modi indru thirandhu vaikkiraar. Naattin 26-vadhu maanilamaaga Saththiskar kadandha 2000-am aandu Navambar 1-am thethi uthayamaanadhu. Idhan mudhal sattapperavai kooddam Raayppuril ulla kallooriyil amaikkappatta tharkaalig koodaaraththil kadandha 2000-am aandu Disambar maadham nadaiperraadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, ரூ.324 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். நாட்டின் 26-வது மாநிலமாக சத்தீஸ்கர் கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி உதயமானது. இதன் முதல் சட்டப்பேரவை கூட்டம் ராய்ப்பூரில் உள்ள கல்லூரியில் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரத்தில் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.
Tamil
சத்தீஸ்கரில் புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, ரூ.324 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
நாட்டின் 26-வது மாநிலமாக சத்தீஸ்கர் கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி உதயமானது. இதன் முதல் சட்டப்பேரவை கூட்டம் ராய்ப்பூரில் உள்ள கல்லூரியில் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரத்தில் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.
Click the link above to read the full article on the original website.