English
Chennai: The CMS-03 satellite, intended for naval and military use, is scheduled to be launched into space tomorrow at 5:26 PM from Sriharikota via the LVM-3 rocket. To enhance the nation's communication facilities, the Indian Space Research Organisation (ISRO) has so far placed 48 satellites in orbit. Among them, the lifespan of the GSAT-7 (Rukmani) satellite, launched in 2013, is nearing its end. As a replacement, ISRO has developed the advanced CMS-03 (GSAT-7R) satellite at a cost of approximately Rs. 1,600 crore.
Tanglish
English Chennai: Kadarppadai, raanuvap payanpaattukkana CMS-03 seyrkaikkol, Sriharikottavil irundhu LVM-3 rocket moolam naalai maalai 5.26 manikku vinnil seluththappaṭa uḷḷadhu. Naattin thakaval thodarpu vasathigalai membadutha indhiya vinvelai aaraichi niruvanam (ISRO) saarbil idhuvarai 48 seyrkaikkolgal vinnil nilainiruththappaṭṭuḷḷana. Adhil, kadanda 2013-am aandu seluththappaṭṭa GISAT-7 (Rukmani) seyrkaikkol-in aayulkaalam viraivil mudivadaikiradhu. Adharku maatraagha sumaaru Rs.1,600 kodi-yil athinaveena CMS-03 (GISAT-7R) seyrkaikkolai ISRO vadivamaiththulladhu. Tamil LVM-3 rocket moolamaaga CMS-03 seyrkaikkol naalai vinnil paaygiradhu Chennai: Kadarppadai, raanuvap payanpaattukkana CMS-03 seyrkaikkol, Sriharikottavil irundhu LVM-3 rocket moolam naalai maalai 5.26 manikku vinnil seluththappaṭa uḷḷadhu. Naattin thakaval thodarpu vasathigalai membadutha indhiya vinvelai aaraichi niruvanam (ISRO) saarbil idhuvarai 48 seyrkaikkolgal vinnil nilainiruththappaṭṭuḷḷana. Adhil, kadanda 2013-am aandu seluththappaṭṭa GISAT-7 (Rukmani) seyrkaikkol-in aayulkaalam viraivil mudivadaikiradhu. Adharku maatraagha sumaaru Rs.1,600 kodi-yil athinaveena CMS-03 (GISAT-7R) seyrkaikkolai ISRO vadivamaiththulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online:
Tamil
English
சென்னை: கடற்படை, ராணுவப் பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் நாளை மாலை 5.26 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதில், கடந்த 2013-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் முடிவடைகிறது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில்அதிநவீன சிஎம்எஸ்-03 (ஜிசாட்-7ஆர்) செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
Tamil
எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது
சென்னை: கடற்படை, ராணுவப் பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் நாளை மாலை 5.26 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதில், கடந்த 2013-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் முடிவடைகிறது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில்அதிநவீன சிஎம்எஸ்-03 (ஜிசாட்-7ஆர்) செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
Click the link above to read the full article on the original website.