சென்னையில் மீண்டும் அமைகிறது ஃபோர்டு வாகன இன்ஜின் உற்பத்தி ஆலை: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

English

Chennai: A memorandum of understanding was signed yesterday under the leadership of Chief Minister Stalin with Ford to set up a vehicle engine manufacturing plant in Maraimalai Nagar near Chennai, with an investment of Rs. 3,250 crore, which will provide employment to 600 people. Regarding this, the government released a statement yesterday: Tamil Nadu is shining as the second largest economy in the country and as a leading state in production and growth across various sectors. The government is actively working to attract industrial investments and create more employment opportunities, especially for women, as stated in the economic survey for the year 2024-25.


Tanglish

English Chennai: Chennaiyai adutha maraimalai nagaril Rs.3,250 kodi mudalittil 600 perukku velaivaayppu alikkum vagaiyil, vaagana engine urpathi aalaiyai amaipatharkaga Ford niruvanathudan purinthunarvu oppandham mudhalvar Stalin munnilaiyil netru kaiyezhuththanathu. Ithukkuriththu arasu netru veliyitta seithikkurippu: Naadtilaiye 2-vadhu periya porulathaaramaagavum, palveru thuraikalil urpathi marrum errrumathiyil munnani maanilamaagavum Tamizhagam vilangi varugiradhu. Thozhil mudaliedugalai eerppadithalum, adhiga ennikkaiyilana laivaayppugalai, kurippaaga pengalukkaana velaivaayppugalai uruvakkuguvadilum arasu sirappaga seyalpaduvadhaaga, 2024-25-am aandukkaana porulathara aayvarikkaiyil therivikkappattulladhu. Tamil Chennaiyil meendum amaigiradhu Ford vaagana engine urpathi aalai: Mudhalvar munnilaial oppandham Chennai: Chennaiyai adutha maraimalai nagaril Rs.3,250 kodi mudalittil 600 perukku velaivaayppu alikkum vagaiyil, vaagana engine urpathi aalaiyai amaipatharkaga Ford niruvanathudan purinthunarvu oppandham mudhalvar Stalin munnilaiyil netru kaiyezhuththanathu. Ithukkuriththu arasu netru veliyitta seithikkurippu: Naadtilaiye 2-vadhu periya porulathaaramaagavum, palveru thuraikalil urpathi marrum errrumathiyil munnani maanilamaagavum Tamizhagam vilangi varugiradhu. Thozhil mudaliedugalai eerppadithalum, adhiga ennikkaiyilana laivaayppugalai, kurippaaga pengalukkaana velaivaayppugalai uruvakkuguvadilum arasu sirappaga seyalpaduvadhaaga, 2024-25-am


Tamil

English

சென்னை: சென்னையை அடுத்த மறைமலை நகரில் ரூ.3,250 கோடி முதலீட்​டில் 600 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில், வாகன இன்​ஜின் உற்​பத்தி ஆலையை அமைப் பதற்காக ஃபோர்டு நிறு​வனத்​துடன் புரிந்​துணர்வு ஒப்​பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலை யில் நேற்று கையெழுத்தானது. இதுகுறித்து அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: நாட்​டிலேயே 2-வது பெரிய பொருளா​தா​ர​மாக​வும், பல்வேறு துறை​களில் உற்​பத்தி மற்​றும் ஏற்​றும​தி​யில் முன்​னணி மாநில​மாக​வும் தமிழகம் விளங்கி வரு​கிறது. தொழில் முதலீடு​களை ஈர்ப்​ப​தி​லும், அதிக எண்​ணிக்​கையி​லான லை​வாய்ப்​பு​களை, குறிப்​பாக பெண்​களுக்​கான வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வ​தி​லும் அரசு சிறப்​பாக செயல்​படு​வ​தாக,

2024-25-ம் ஆண்​டுக்​கான பொருளா​தார ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


Tamil

சென்னையில் மீண்டும் அமைகிறது ஃபோர்டு வாகன இன்ஜின் உற்பத்தி ஆலை: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை: சென்னையை அடுத்த மறைமலை நகரில் ரூ.3,250 கோடி முதலீட்​டில் 600 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில், வாகன இன்​ஜின் உற்​பத்தி ஆலையை அமைப் பதற்காக ஃபோர்டு நிறு​வனத்​துடன் புரிந்​துணர்வு ஒப்​பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலை யில் நேற்று கையெழுத்தானது.

இதுகுறித்து அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: நாட்​டிலேயே 2-வது பெரிய பொருளா​தா​ர​மாக​வும், பல்வேறு துறை​களில் உற்​பத்தி மற்​றும் ஏற்​றும​தி​யில் முன்​னணி மாநில​மாக​வும் தமிழகம் விளங்கி வரு​கிறது. தொழில் முதலீடு​களை ஈர்ப்​ப​தி​லும், அதிக எண்​ணிக்​கையி​லான லை​வாய்ப்​பு​களை, குறிப்​பாக பெண்​களுக்​கான வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வ​தி​லும் அரசு சிறப்​பாக செயல்​படு​வ​தாக, 2024-25-ம் ஆண்​டுக்​கான பொருளா​தார ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை: தீர்ப்பின் முழு விவரம்!

ஆர்டிஐ-யில் மனு பெற டிஎன்பிஎஸ்சி புதிய வசதி