“இந்திய மதிப்புகளைப் பற்றி எப்போதும் அச்சமின்றிப் பேசும் அமைப்பே ஆரிய சமாஜம்” – பிரதமர் மோடி

English

New Delhi: The organization that always speaks fearlessly about Indian values is the Arya Samaj, and its founder Dayanand Saraswati was a visionary who fought for women's liberation, praised Prime Minister Narendra Modi. Speaking at an event in Delhi marking the 150th anniversary of the Arya Samaj, Prime Minister Modi said, "The 150 years since the establishment of the Arya Samaj is not just related to a section of society. Rather, it is connected to the entire nation's Vedic identity. The Arya Samaj is an organization that has always spoken fearlessly about Indian values. Swami Dayanand Saraswati was a leader with a visionary outlook." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let us unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Pudutelli: Indhiya madhippukalai patri eppothum achchaminri pesum amaippu Aariya Samaajam endrum, adhan niruvanarana Dhayaananda Saraswathi pengalin viduthalaikkaagap paadupatta tholainookkup paarvai kondavar endrum Prathamar Narendra Modi pugazhaaram soottiyullaar. Aariya Samaajaththin 150-am aandai munnittu Delhiil nadandha nigazhchiyil pesiya Prathamar Modi, "Aariya Samaajam niruvappatta 150 aandugal enbadhu samugaththin oru pirivinrodu mattum thodarbudaiyadhu alla. Maaraga, adhu muzhum nattrin Veda adaiyaalathudan thodarbudaiyadhu. Aariya Samaajam Indhiya madhippukalai patri achchaminri pesiya oru amaippu. Swami Dhayaananda Saraswathi tholainookku paarvai konda oru thalaivar. Tamil “Indhiya madhippukalai patri eppothum achchaminri pesum amaippe Aariya Samaajam” – Prathamar Modi Pudutelli: Indhiya madhippukalai patri eppothum achchaminri pesum amaippu Aariya Samaajam endrum, adhan niruvanarana Dhayaananda Saraswathi pengalin viduthalaikkaagap paadupatta tholainookkup paarvai kondaavar endrum Prathamar Narendra Modi pugazhaaram soottiyullaar. Aariya Samaajaththin 150-am aandai munnittu Delhiil nadandha nigazhchiyil pesiya Prathamar Modi, "Aariya Samaajam niruvappatta 150 aandugal enbadhu samugaththin oru pirivinrodu mattum thodarbudaiyadhu alla. Maaraga, adhu muzhum nattrin Veda adaiyaalathudan thodarbudaiyadhu. Aariya Samaajam Indhiya madhippukalai patri achchaminri pesiya oru amaippu. Swami Dhayaananda Saraswathi tholainookku paarvai konda oru thalaivar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema,


Tamil

English

புதுடெல்லி: இந்திய மதிப்புகளைப் பற்றி எப்போதும் அச்சமின்றி பேசும் அமைப்பு ஆரிய சமாஜம் என்றும், அதன் நிறுவனரான தயானந்த சரஸ்வதி பெண்களின் விடுதலைக்காகப் பாடுபட்ட தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஆரிய சமாஜத்தின் 150-ம் ஆண்டை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "ஆரிய சமாஜம் நிறுவப்பட்ட 150 ஆண்டுகள் என்பது சமூகத்தின் ஒரு பிரிவினரோடு மட்டும் தொடர்புடையது அல்ல. மாறாக, அது முழு நாட்டின் வேத அடையாளத்துடன் தொடர்புடையது. ஆரிய சமாஜம் இந்திய மதிப்புகளைப் பற்றி அச்சமின்றிப் பேசிய ஒரு அமைப்பு. சுவாமி தயானந்த சரஸ்வதி தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு தலைவர்.


Tamil

“இந்திய மதிப்புகளைப் பற்றி எப்போதும் அச்சமின்றிப் பேசும் அமைப்பே ஆரிய சமாஜம்” – பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்திய மதிப்புகளைப் பற்றி எப்போதும் அச்சமின்றி பேசும் அமைப்பு ஆரிய சமாஜம் என்றும், அதன் நிறுவனரான தயானந்த சரஸ்வதி பெண்களின் விடுதலைக்காகப் பாடுபட்ட தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆரிய சமாஜத்தின் 150-ம் ஆண்டை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "ஆரிய சமாஜம் நிறுவப்பட்ட 150 ஆண்டுகள் என்பது சமூகத்தின் ஒரு பிரிவினரோடு மட்டும் தொடர்புடையது அல்ல. மாறாக, அது முழு நாட்டின் வேத அடையாளத்துடன் தொடர்புடையது. ஆரிய சமாஜம் இந்திய மதிப்புகளைப் பற்றி அச்சமின்றிப் பேசிய ஒரு அமைப்பு. சுவாமி தயானந்த சரஸ்வதி தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு தலைவர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தமிழக அரசின் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

தமிழகத்தில் ஆர்டிஇ சேர்க்கையில் 70,449 குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை