சென்னை – எண்ணூர் பகுதியில் கடலில் குளித்த 4 பெண்கள் அலையில் சிக்கி உயிரிழப்பு

English

எண்ணூர்: சென்னை – எண்ணூர் பகுதியில் கடலில் குளித்த இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் பெண் உட்பட கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த 4 பெண்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர்களான பவானி (19), ஷாலினி (18), காயத்ரி (18), கும்மிடிப்பூண்டி, பெத்திக்குப்பம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் வாசியான தேவகி (28) ஆகிய 4 பேரும் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடையில் பணிபுரிந்து வந்தனர்.


Tamil

சென்னை – எண்ணூர் பகுதியில் கடலில் குளித்த 4 பெண்கள் அலையில் சிக்கி உயிரிழப்பு

எண்ணூர்: சென்னை – எண்ணூர் பகுதியில் கடலில் குளித்த இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் பெண் உட்பட கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த 4 பெண்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர்களான பவானி (19), ஷாலினி (18), காயத்ரி (18), கும்மிடிப்பூண்டி, பெத்திக்குப்பம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் வாசியான தேவகி (28) ஆகிய 4 பேரும் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடையில் பணிபுரிந்து வந்தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் சிறை

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு – Zee News