வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் சிறை

English

Mayiladuthurai: The district sessions court today (Oct. 31) sentenced nine people to life imprisonment in the murder case of a former office bearer of the Vanniyar Sangam in Mayiladuthurai. Kannan (27), son of Ravi from Kottath Street, Mayiladuthurai, was the city secretary of the Vanniyar Sangam. He had several cases against him. In November 2021, during an argument at a restaurant between him and Kathiravan, an electricity board employee from Kalaiyar Colony, Mayiladuthurai, Kannan attacked Kathiravan. Based on the complaint filed by Kathiravan, Mayiladuthurai police registered a case, arrested Kannan, and remanded him in custody. Action was taken against him under the Goondas Act. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English mayiladuthurai: mayiladuthuraiyil vanniyar sangha munnal nirvaagi kolai vazhakkil 9 perukku aayul sirai thandanai vidithu maavatta amarvu neethimandram indru (ak.31) theerppalithathu. mayiladuthurai kothath theruvai serntha ravi magan kannan(27). vanniyar sangha nagara seyalalaraga irundhu vandhaar. ivar meedhu palveru vazhakkugal irundhana. ivarukkum mayiladuthurai kalaignar kaalanisai serntha minvaariya oozhiyar kathiravan enbavarkkum idaiye, 2021-am aandu navambar maatham unavagam ondruil saappidumpodhu erpatta thagaraaril, kathiravanai kannan thaakkanar. ithukkurithu kathiravan alitha pugaarin peril mayiladuthurai police saar vazhakkup padivu seithu kannanai kaithu seithu siraiyil adaiththanar. avar meedhu kundar sattaththin keezh nadavadikkai edukkapattadhu. Tamil vanniyar sangha munnal nirvaagi kolai vazhakkil 9 perukku aayul sirai mayiladuthurai: mayiladuthuraiyil vanniyar sangha munnal nirvaagi kolai vazhakkil 9 perukku aayul sirai thandanai vidithu maavatta amarvu neethimandram indru (ak.31) theerppalithathu. mayiladuthurai kothath theruvai serntha ravi magan kannan(27). vanniyar sangha nagara seyalalaraga irundhu vandhaar. ivar meedhu palveru vazhakkugal irundhana. ivarukkum mayiladuthurai kalaignar kaalanisai serntha minvaariya oozhiyar kathiravan enbavarkkum idaiye, 2021-am aandu navambar maatham unavagam ondruil saappidumpodhu erpatta thagaraaril, kathiravanai kannan thaakkanar. ithukkurithu kathiravan alitha pugaar


Tamil

English

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று (அக்.31) தீர்ப்பளித்தது. மயிலாடுதுறை கொத்தத் தெருவைச் சேர்ந்த ரவி மகன் கண்ணன்(27). வன்னியர் சங்க நகர செயலாளராக இருந்து வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. இவருக்கும் மயிலாடுதுறை கலைஞர் காலனியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் கதிரவன் என்பவருக்கும் இடையே, 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் உணவகம் ஒன்றில் சாப்பிடும்போது ஏற்பட்ட தகராறில், கதிரவனை கண்ணன் தாக்கினார். இதுகுறித்து கதிரவன் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Tamil

வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் சிறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று (அக்.31) தீர்ப்பளித்தது.

மயிலாடுதுறை கொத்தத் தெருவைச் சேர்ந்த ரவி மகன் கண்ணன்(27). வன்னியர் சங்க நகர செயலாளராக இருந்து வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. இவருக்கும் மயிலாடுதுறை கலைஞர் காலனியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் கதிரவன் என்பவருக்கும் இடையே, 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் உணவகம் ஒன்றில் சாப்பிடும்போது ஏற்பட்ட தகராறில், கதிரவனை கண்ணன் தாக்கினார். இதுகுறித்து கதிரவன் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தேர்வுத் துறை அலட்சியம், மாணவர்கள் அலைக்கழிப்பு: சான்றிதழுக்காக பல மாதம் காத்திருப்பதாக குற்றச்சாட்டு

சென்னை – எண்ணூர் பகுதியில் கடலில் குளித்த 4 பெண்கள் அலையில் சிக்கி உயிரிழப்பு