English
Puducherry: In protest against the electricity tariff hike, AIADMK members, led by Puducherry state leader Anbalagan, participated in a condemnation protest. The electricity tariff was increased in Puducherry. AIADMK announced that a protest would be held against this. In this context, today, under the leadership of state leader Anbalagan, party members marched from the party headquarters in Uppalam and reached the Electricity Department headquarters. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
English Puducheri: min kattana uyarvai kandithu Puducheri manila thalaivar Anbalagan thalaimaiyil ADMKvinar kandan aarpattathil eedupattanar. Puducheriyil min kattanam uyarthappattadhu. Idhanai kandithu aarpattam nadathappadum endru ADMK saarbil arivikkappattadhu. Innilaiyil, manila thalaivar Anbalagan thalaimaiyil, indru akkatciyinar Uppalathil ulla katsiyin thalaimai aluvakathil irundhu oorvalamaaga purappattu minthurai thalaimai aluvakam munbu vandhanar. Tamil Puducheriyil min kattana uyarvai kandithu ADMK aarpattam Puducheri: min kattana uyarvai kandithu Puducheri manila thalaivar Anbalagan thalaimaiyil ADMKvinar kandan aarpattathil eedupattanar. Puducheriyil min kattanam uyarthappattadhu. Idhanai kandithu aarpattam nadathappadum endru ADMK saarbil arivikkappattadhu. Innilaiyil, manila thalaivar Anbalagan thalaimaiyil, indru akkatciyinar Uppalathil ulla katsiyin thalaimai aluvakathil irundhu oorvalamaaga purappattu minthurai thalaimai aluvakam munbu vandhanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
புதுச்சேரி: மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரி மாநில தலைவர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாநில தலைவர் அன்பழகன் தலைமையில், இன்று அக்கட்சியினர் உப்பளத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மின்துறை தலைமை அலுவலகம் முன்பு வந்தனர்.
Tamil
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரி மாநில தலைவர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாநில தலைவர் அன்பழகன் தலைமையில், இன்று அக்கட்சியினர் உப்பளத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மின்துறை தலைமை அலுவலகம் முன்பு வந்தனர்.
Click the link above to read the full article on the original website.