2027 ஐசிசி உலகக்கோப்பைக்கு இங்கிலாந்து நேரடியாக தகுதி பெறுமா? – காத்திருக்கும் சவால்கள்!

English

England, known for having the world's greatest cricket culture, is facing an unprecedented crisis. It appears that for the 2027 ICC One Day World Cup, teams will only qualify by playing in the qualifying rounds. This is because England currently ranks 8th in the ODI rankings. Below them are the West Indies and Bangladesh teams. The top 8 teams will qualify directly for the 2027 World Cup. If England fails to win most of their upcoming matches and drops below 8th place, then if they are in 9th place on March 31, 2027, they will have to play in the qualifiers to enter the World Cup. Will England qualify directly for the 2027 ICC World Cup? – The challenges ahead! England, known for having the world's greatest cricket culture, is facing an unprecedented crisis. It appears that for the 2027 ICC One Day World Cup, teams will only qualify by playing in the qualifying rounds. This is because England currently ranks 8th in the ODI rankings. Below them are the West Indies and Bangladesh teams. The top 8 teams will qualify directly for the 2027 World Cup. If England fails to win most of their upcoming matches and drops below 8th place, then if they are in 9th place on March 31, 2027, they will have to play in the qualifiers to enter the World Cup. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English ulaghin migapperiya krikket kalacharam kondadhaak kurivaru ingilaantukku varalaaru kaanadha dharmasangadam erpadum nilai uruvaagiyulladhu. 2027 ICC orunaal ulagakkoopaikku thakudich sutrugalaadithaan thakuthi pera mudiyum endra soozhnilai erpadum pol ulladhu. Yeninal orunaal pottigal tharavarisaial ingilaandu 8vadha idathil ulladhu. Ivargalukku keezh M.I.theevugal, Bangadesa anigal thaan ullana. 2027 ulagakkoopaikku top 8 anigal neradiyaaga thakuthi perum. Ippodhu ingilaandu aadivarum pottigalil perumpalaana varthai vellavillai enil 8-lirundhu keezhirangi vittal March 31, 2027 andru 9m idathil irundhaal thakudich sutrugalkal aadithaan ingilaandu ulagakkoopaikkul nuzhaiya mudiyum. Tamil 2027 ICC ulagakkoopaikku ingilaandu neradiyaaga thakuthi perumaa? – Kaathirukkum savaalgall! Ulaghin migapperiya krikket kalacharam kondadhaak kurivaru ingilaantukku varalaaru kaanadha dharmasangadam erpadum nilai uruvaagiyulladhu. 2027 ICC orunaal ulagakkoopaikku thakudich sutrugalaadithaan thakuthi pera mudiyum endra soozhnilai erpadum pol ulladhu. Yeninal orunaal pottigal tharavarisaial ingilaandu 8vadha idathil ulladhu. Ivargalukku keezh M.I.theevugal, Bangadesa anigal thaan ullana. 2027 ulagakkoopaikku top 8 anigal neradiyaaga thakuthi perum. Ippodhu ingilaandu aadivarum pottigalil perumpalaana varthai vellavillai enil 8-lirundhu keezhirangi vittal March 31, 2027 andru 9m idathil irundhaal thakudich sutrugalkal aadithaan ingilaandu ulag


Tamil

English

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் கலாச்சாரம் கொண்டதாகக் கூறிவரும் இங்கிலாந்துக்கு வரலாறு காணாத தர்மசங்கடம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 2027 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கு தகுதிச் சுற்றுகளில் ஆடித்தான் தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலை ஏற்படும் போல் உள்ளது. ஏனெனில் ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் இங்கிலாந்து 8வது இடத்தில் உள்ளது. இவர்களுக்குக் கீழ் மே.இ.தீவுகள், வங்கதேச அணிகள்தான் உள்ளன. 2027 உலகக்கோப்பைக்கு டாப் 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெறும். இப்போது இங்கிலாந்து ஆடிவரும் போட்டிகளில் பெரும்பாலானவற்றை வெல்லவில்லை எனில் 8-லிருந்து கீழிறங்கி விட்டால் மார்ச் 31, 2027 அன்று 9ம் இடத்தில் இருந்தால் தகுதிச் சுற்றுக்களில் ஆடித்தான் இங்கிலாந்து உலகக்கோப்பைக்குள் நுழைய முடியும்.


Tamil

2027 ஐசிசி உலகக்கோப்பைக்கு இங்கிலாந்து நேரடியாக தகுதி பெறுமா? – காத்திருக்கும் சவால்கள்!

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் கலாச்சாரம் கொண்டதாகக் கூறிவரும் இங்கிலாந்துக்கு வரலாறு காணாத தர்மசங்கடம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 2027 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கு தகுதிச் சுற்றுகளில் ஆடித்தான் தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலை ஏற்படும் போல் உள்ளது. ஏனெனில் ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் இங்கிலாந்து 8வது இடத்தில் உள்ளது.

இவர்களுக்குக் கீழ் மே.இ.தீவுகள், வங்கதேச அணிகள்தான் உள்ளன. 2027 உலகக்கோப்பைக்கு டாப் 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெறும். இப்போது இங்கிலாந்து ஆடிவரும் போட்டிகளில் பெரும்பாலானவற்றை வெல்லவில்லை எனில் 8-லிருந்து கீழிறங்கி விட்டால் மார்ச் 31, 2027 அன்று 9ம் இடத்தில் இருந்தால் தகுதிச் சுற்றுக்களில் ஆடித்தான் இங்கிலாந்து உலகக்கோப்பைக்குள் நுழைய முடியும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பேசுவதை மொழிபெயர்க்கும் முதல் ஏஐ தொழில்நுட்பம்: ஜெய்ப்பூர் ஐஐடி மாணவர் உருவாக்கம்

விவசாயத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் அழிக்கும் சாயப்பட்டறையை சேலம் நகரில் அமைப்பதா? – அன்புமணி