பெங்களூருவில் டெலிவரி ஊழியரை கார் ஏற்றி கொன்ற தம்பதி கைது: சிசிடிவி வீடியோ ஆதாரம் மூலம் சிக்கினர் 

English

Bengaluru: Darshan (24), who resides in Puttanahalli, Bengaluru, Karnataka, is a food delivery worker. On the night of the 25th, he was riding with his friend Varun Kumar on the main road of Puttanahalli. His two-wheeler collided with a car coming from the opposite direction. As a result, the car owner Manoj Kumar (34) and his wife Arthi Sharma (30) were injured. Following this, Darshan fled the scene, after which Manoj Kumar and Arthi Sharma made a U-turn and chased him for 2 kilometers before ramming their car into Darshan’s two-wheeler. Darshan sustained serious injuries and died at the scene. Varun Kumar is undergoing treatment at the hospital. Puttanahalli traffic police have registered a case, stating that unidentified individuals fled the scene after causing the accident.


Tanglish

Bengalooru: Karnataka maanilam Bengalooruvil ulla Puttanahalli-ai sernthavar Darshan (24). Unavu delivery oozhiyaraan ivar kadanda 25-am thethi iravu thanathu nanbar Varun Kumarudan Puttanahalli pradhaana saalaiyil sendru kondirunthaar. Avargal iru sakkara vaaganam saalaiyin ethirppuraththil vandha kaarin meedhu modiyadhu. Idhanal kaar urimaiyaalar Manoj Kumar (34), avarudaiya manaivi Aarthi Sharma (30) aagiya iruvaarum satham pottullanar. Idhanal achchamadaindha Darshan, angirundhu thappiyodiyadhaal Manoj Kumarum, Aarthi Sharmaavum kaarai U turn seithu kondu, 2 ki.mi. durathi sendru Darshanin iru sakkara vaaganaththin meedhu kaarai errrinar. Idhil palatha kaayamadaindha Darshan sambava idaththile uyirilinthaar. Varun Kumar maruththuvamanaiyil sikichai petru varugiraargal. Puttanahalli pokkuvaratthu police-aar adaiyaalam theriyada nabarhal vipaththai erpaduththivittu thappich senrathaga vazhakkup padivu seidhanar. Tamil Bengalooruvil delivery oozhiyarai kaar ertri kondra thampathi kaithu: CCTV video aathaaram moolam sikkinar Bengalooru: Karnataka maanilam Bengalooruvil ulla Puttanahalli-ai sernthavar Darshan (24). Unavu delivery oozhiyaraan ivar kadanda 25-am thethi iravu thanathu nanbar Varun Kumarudan Puttanahalli pradhaana saalaiyil sendru kondirunthaar. Avargal iru sakkara vaaganam saalaiyin ethirppuraththil vandha kaarin meedhu modiyadhu. Idhanal kaar urimaiyaalar Manoj Kumar (34), avarudaiya manaivi Aarthi Sharma (30) aagiya iruvaarum satham pottullanar. Idhanal achchamadaindha Darshan, angirund


Tamil

English

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் உள்ள புட்​டனஹள்​ளியை சேர்ந்​தவர் தர்​ஷன் (24). உணவு டெலிவரி ஊழிய​ரான இவர் கடந்த 25-ம் தேதி இரவு தனது நண்​பர் வருண் குமாருடன் புட்​டனஹள்ளி பிர​தான சாலை​யில் சென்று கொண்​டிருந்​தார். அவரது இரு சக்கர வாக​னம் சாலை​யின் எதிர்ப்​புறத்​தில் வந்த காரின் மீது மோதி​யது. இதனால் கார் உரிமை​யாளர் மனோஜ் குமார் (34), அவரது மனைவி ஆர்த்தி ஷர்மா (30) ஆகிய இரு​வரும் சத்​தம் போட்​டுள்​ளனர். இதனால் அச்​சமடைந்த தர்​ஷன், அங்​கிருந்து தப்​பியோடிய​தால் மனோஜ் குமாரும், ஆர்த்தி ஷர்​மா​வும் காரை யூ டர்ன் செய்து கொண்​டு, 2 கி.மீ. துரத்தி சென்று தர்​ஷனின் இரு சக்கர வாக​னத்​தின் மீது காரை ஏற்​றினர். இதில் பலத்த காயமடைந்த தர்​ஷன் சம்பவ இடத்​திலே உயி​ரிழந்​தார்.

வருண் குமார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். புட்​டனஹள்ளி போக்​கு​வரத்து போலீ​ஸார் அடை​யாளம் தெரி​யாத நபர்​கள் விபத்தை ஏற்​படுத்​தி​விட்டு தப்பிச் சென்​ற​தாக வழக்​குப் பதிவு செய்தனர்.


Tamil

பெங்களூருவில் டெலிவரி ஊழியரை கார் ஏற்றி கொன்ற தம்பதி கைது: சிசிடிவி வீடியோ ஆதாரம் மூலம் சிக்கினர் 

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் உள்ள புட்​டனஹள்​ளியை சேர்ந்​தவர் தர்​ஷன் (24). உணவு டெலிவரி ஊழிய​ரான இவர் கடந்த 25-ம் தேதி இரவு தனது நண்​பர் வருண் குமாருடன் புட்​டனஹள்ளி பிர​தான சாலை​யில் சென்று கொண்​டிருந்​தார்.

அவரது இரு சக்கர வாக​னம் சாலை​யின் எதிர்ப்​புறத்​தில் வந்த காரின் மீது மோதி​யது. இதனால் கார் உரிமை​யாளர் மனோஜ் குமார் (34), அவரது மனைவி ஆர்த்தி ஷர்மா (30) ஆகிய இரு​வரும் சத்​தம் போட்​டுள்​ளனர். இதனால் அச்​சமடைந்த தர்​ஷன், அங்​கிருந்து தப்​பியோடிய​தால் மனோஜ் குமாரும், ஆர்த்தி ஷர்​மா​வும் காரை யூ டர்ன் செய்து கொண்​டு, 2 கி.மீ. துரத்தி சென்று தர்​ஷனின் இரு சக்கர வாக​னத்​தின் மீது காரை ஏற்​றினர். இதில் பலத்த காயமடைந்த தர்​ஷன் சம்பவ இடத்​திலே உயி​ரிழந்​தார். வருண் குமார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார்.

புட்​டனஹள்ளி போக்​கு​வரத்து போலீ​ஸார் அடை​யாளம் தெரி​யாத நபர்​கள் விபத்தை ஏற்​படுத்​தி​விட்டு தப்பிச் சென்​ற​தாக வழக்​குப் பதிவு செய்தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆர்ஜேடி ஆட்சியில் 40,000 பேர் கடத்தல்: பிஹார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

இந்திய கம்யூனிஸ்டை ஏமாற்றுகிறது மார்க்சிஸ்ட்: காங்கிரஸ் மூத்த தலைவர் விமர்சனம்