English
History was made yesterday at the Mumbai D.Y. Patil Cricket Stadium. Jemimah Rodrigues, supported by Indian women's team captain Harmanpreet Kaur, engaged in a great battle, ending Australia's World Cup dominance and enabling the Indian team to qualify for the World Cup final. Jemimah Rodrigues scored 127 runs off 134 balls, and Harmanpreet Kaur contributed 89 runs, forming a crucial partnership that made this incredible victory possible.
Tanglish
English Mumbai D.O.Y Patil cricket maidaanathil netru varalaaru nigazhthappattadhu. India magalir aniyin captain Harmanpreet Kaur urudhunaiyudan maha virattalil eedupatta Jemima Rodrigues, Australia aniyin ulagak kopai aadhikkathai mudivukk kondu vandhu ulagak kopai irudhi pottikku India aniyai thaguthi perach seidhaar. Jemima Rodrigues 134 panthugalil 127 rankalaiyum, Harmanpreet Kaur 89 rankalaiyum serthu mukkiyak kootani amaiththadhaal indha asaathiya vetri saathiyamanadhu. Tamil Jemima Rodrigues vettrikku viththittadhu eppadi? – Ulagak kopai araiyirudhi thik thik tharunangal Mumbai D.O.Y Patil cricket maidaanathil netru varalaaru nigazhthappattadhu. India magalir aniyin captain Harmanpreet Kaur urudhunaiyudan maha virattalil eedupatta Jemima Rodrigues, Australia aniyin ulagak kopai aadhikkathai mudivukk kondu vandhu ulagak kopai irudhi pottikku India aniyai thaguthi perach seidhaar. Jemima Rodrigues 134 panthugalil 127 rankalaiyum, Harmanpreet Kaur 89 rankalaiyum serthu mukkiyak kootani amaiththadhaal indha asaathiya vetri saathiyamanadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
மும்பை டி.ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று வரலாறு நிகழ்த்தப்பட்டது. இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உறுதுணையுடன் மகா விரட்டலில் ஈடுபட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆஸ்திரேலிய அணியின் உலகக் கோப்பை ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணியைத் தகுதி பெறச் செய்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 134 பந்துகளில் 127 ரன்களையும், ஹர்மன்பிரீத் கவுர் 89 ரன்களையும் சேர்த்து முக்கியக் கூட்டணி அமைத்ததால் இந்த அசாத்திய வெற்றி சாத்தியமானது.
Tamil
ஜெமிமா ரோட்ரிக்ஸ் வெற்றிக்கு வித்திட்டது எப்படி? – உலகக் கோப்பை அரையிறுதி திக் திக் தருணங்கள்
மும்பை டி.ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று வரலாறு நிகழ்த்தப்பட்டது. இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உறுதுணையுடன் மகா விரட்டலில் ஈடுபட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆஸ்திரேலிய அணியின் உலகக் கோப்பை ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணியைத் தகுதி பெறச் செய்தார்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் 134 பந்துகளில் 127 ரன்களையும், ஹர்மன்பிரீத் கவுர் 89 ரன்களையும் சேர்த்து முக்கியக் கூட்டணி அமைத்ததால் இந்த அசாத்திய வெற்றி சாத்தியமானது.
Click the link above to read the full article on the original website.