English
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் நவம்பர் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு மத்திய சட்டத் துறை அமைச்சகம் அண்மையில் கடிதம் எழுதியது.
Tamil
தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல்
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் நவம்பர் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு மத்திய சட்டத் துறை அமைச்சகம் அண்மையில் கடிதம் எழுதியது.
Click the link above to read the full article on the original website.