English
நாலந்தா: ‘‘இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுவதை மறுக்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை’’ என ராகுல் காந்தி கூறியுள்ளார். பிஹார் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நாளந்தாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
Tamil
இந்தியா- பாக். போரை நிறுத்தியதாக ட்ரம்ப் கூறுவதை மறுக்க பிரதமர் மோடிக்கு தைரியமில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
நாலந்தா: ‘‘இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுவதை மறுக்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை’’ என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பிஹார் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நாளந்தாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
Click the link above to read the full article on the original website.