English
Gautam Gambhir, the head coach of the Indian cricket team, takes all the decisions regarding the team and recently stated in a box interview in response to criticisms that others have no voice there. However, Rohit Sharma and Virat Kohli, who were playing at least two formats, have been converted into single-format players. Things have progressed to the extent that retirement from Test cricket has been announced. But Gambhir continues to say that he has no role in this.
Tanglish
India cricket aniyin thalaimai payirchiyalar Gautham Kambirthaan aniyai poruththavarae anaiththu mudivukalaiyum edukkiraar matruvarkalukku angu voice illai endra vimarsanangalukku badhilalikku vagaiyil anmaiyil pettitil avar kooriyullaar. Aanaal, Rohith Sharma, Virat Kohli kuraindhathu irandu format aadikkondirundhavargal oru format veerargalaga maatrapattullaar. Testtilirundhu oyvu arivikkum alavukku vishayangkal nadandhu vittana. Aanaal, Kambir ennudai pangu ondrumalla endru koori varugiraar. Tamil ‘Idhu Shubman Gill anii; ennudaiya anii alla’ – Kambirin thidheer ‘statement’ India cricket aniyin thalaimai payirchiyalar Gautham Kambirthaan aniyai poruththavarae anaiththu mudivukalaiyum edukkiraar matruvarkalukku angu voice illai endra vimarsanangalukku badhilalikku vagaiyil anmaiyil pettitil avar kooriyullaar. Aanaal, Rohith Sharma, Virat Kohli kuraindhathu irandu format aadikkondirundhavargal oru format veerargalaga maatrapattullaar. Testtilirundhu oyvu arivikkum alavukku vishayangkal nadandhu vittana. Aanaal, Kambir ennudai pangu ondrumalla endru koori varugiraar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்தான் அணியைப் பொறுத்தவரை அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் மற்றவர்களுக்கு அங்கு வாய்ஸ் இல்லை என்ற விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அண்மையில் பெட்டியில் அவர் கூறியுள்ளார். ஆனால், ரோஹித் சர்மா, விராட் கோலி குறைந்தது இரண்டு ஃபார்மட் ஆடிக்கொண்டிருந்தவர்கள் ஒரு ஃபார்மட் வீரர்களாக மாற்றப்பட்டுள்ளனர். டெஸ்ட்டிலிருந்து ஓய்வு அறிவிக்கும் அளவுக்கு விஷயங்கள் நடந்து விட்டன. ஆனால், கம்பீர் என்னுடை பங்கு ஒன்றுமல்ல என்று கூறி வருகிறார்.
Tamil
‘இது ஷுப்மன் கில் அணி; என்னுடைய அணி அல்ல’ – கம்பீரின் திடீர் ‘ஸ்டேட்மெண்ட்’
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்தான் அணியைப் பொறுத்தவரை அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் மற்றவர்களுக்கு அங்கு வாய்ஸ் இல்லை என்ற விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அண்மையில் பெட்டியில் அவர் கூறியுள்ளார்.
ஆனால், ரோஹித் சர்மா, விராட் கோலி குறைந்தது இரண்டு ஃபார்மட் ஆடிக்கொண்டிருந்தவர்கள் ஒரு ஃபார்மட் வீரர்களாக மாற்றப்பட்டுள்ளனர். டெஸ்ட்டிலிருந்து ஓய்வு அறிவிக்கும் அளவுக்கு விஷயங்கள் நடந்து விட்டன. ஆனால், கம்பீர் என்னுடை பங்கு ஒன்றுமல்ல என்று கூறி வருகிறார்.
Click the link above to read the full article on the original website.