‘ஹேண்​டில் தி பால்’ – எம்​சிசி​யின் 33-வது விதிமுறை கூறுவது என்ன?

English

கிரிக்​கெட் விளை​யாட்​டுக்​கான விதிமுறைகளை உரு​வாக்​குவது இங்​கிலாந்​​திலுள்ள மெரில்​​போன் கிரிக்​கெட் கிளப் எனப்​படும் எம்​சிசி ஆகும். எம்​சிசி உரு​வாக்​கி​யுள்ள கிரிக்​கெட் விதிமுறை புத்​தகத்​​தில் 33-வது விதி​யாக இருப்​பது ‘ஹேண்​டில் தி பால்’ விதிமுறை​யாகும். எம்​சிசி​யின் 33-வது விதிமுறை கூறுவது இது​தான். ‘ஹேண்​டில் தி பால்’ அல்​லது பந்​தைக் கையாள்​வது என்ற விதி​யின்​படி பேட்​ஸ்​மேனுக்கு நடுவர் அவுட் கொடுக்​கலாம். அதாவது, களத்​​தில் பந்​துவீச்​சாளர் பந்தை வீசிய பின்​னர் பேட்​ஸ்​மேன் வேண்​டுமென்றே தனது ஒரு கை அல்​லது இரண்டு கைகளால் கிரிக்​கெட் மட்​டையைப் பிடிக்​காமல் பந்​தைத் தொட்​டால், பந்​தைக் கையாண்​ட​தாக அர்​த்​த​மாகும்.


Tamil

‘ஹேண்​டில் தி பால்’ – எம்​சிசி​யின் 33-வது விதிமுறை கூறுவது என்ன?

கிரிக்​கெட் விளை​யாட்​டுக்​கான விதிமுறைகளை உரு​வாக்​குவது இங்​கிலாந்​​திலுள்ள மெரில்​​போன் கிரிக்​கெட் கிளப் எனப்​படும் எம்​சிசி ஆகும். எம்​சிசி உரு​வாக்​கி​யுள்ள கிரிக்​கெட் விதிமுறை புத்​தகத்​​தில் 33-வது விதி​யாக இருப்​பது ‘ஹேண்​டில் தி பால்’ விதிமுறை​யாகும்.

எம்​சிசி​யின் 33-வது விதிமுறை கூறுவது இது​தான். ‘ஹேண்​டில் தி பால்’ அல்​லது பந்​தைக் கையாள்​வது என்ற விதி​யின்​படி பேட்​ஸ்​மேனுக்கு நடுவர் அவுட் கொடுக்​கலாம். அதாவது, களத்​​தில் பந்​துவீச்​சாளர் பந்தை வீசிய பின்​னர் பேட்​ஸ்​மேன் வேண்​டுமென்றே தனது ஒரு கை அல்​லது இரண்டு கைகளால் கிரிக்​கெட் மட்​டையைப் பிடிக்​காமல் பந்​தைத் தொட்​டால், பந்​தைக் கையாண்​ட​தாக அர்​த்​த​மாகும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 313 ரன்கள் குவித்தது பாகிஸ்தான் அணி

‘இது ஷுப்மன் கில் அணி; என்னுடைய அணி அல்ல’ – கம்பீரின் திடீர் ‘ஸ்டேட்மெண்ட்’