English
Generally, the next question after name, education, and job is 'Which town?'. But the people of 'Vadakku Achandhavizhthan' say they are in a situation where they cannot answer that.
Tanglish
Pothuvaga peyar, padippu, velai, ithai thandi varakoodiya adutha kelvi 'entha oor?'. Aanaal atharku badhil solla mudiyada nilai iruppadhaga koorugiraargal 'vadakku achanthavizhthaan' makkal.
Tamil
பொதுவாக பெயர், படிப்பு, வேலை, இதைத் தாண்டி வரக்கூடிய அடுத்த கேள்வி ‘எந்த ஊர்?’. ஆனால் அதற்கு பதில் சொல்ல முடியாத நிலை இருப்பதாகக் கூறுகிறார்கள் ‘வடக்கு அச்சந்தவிழ்த்தான்’ மக்கள்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.