English
லாகூர்: தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லாகூர் கடாபி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
Tamil
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 313 ரன்கள் குவித்தது பாகிஸ்தான் அணி
லாகூர்: தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லாகூர் கடாபி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
Click the link above to read the full article on the original website.